மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. டெல்லி செல்லும் தமிழக ஆளுநர்.. சில முக்கியச் செய்திகள்!
Todays News Headlines: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாடு :
- நகர்புற உள்ளாட்சி தேர்தல் : நேற்றுடன் முடிந்தது வேட்புமனு தாக்கல், தேர்தல் களத்தில் 50 ஆயிரம் வேட்பாளர்கள்
- பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை : வரும் கல்வியாண்டிற்க்கானபுத்தங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
- தமிழ்நாட்டில் இன்று அனைத்து கச்சு கூட்டம் : எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
- தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு
- நகைக்கடன் தள்ளுபடி செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு : தமிழக அரசு உத்தரவு
இந்தியா :
- நீட் விவகாரங்களை விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து மாநிலங்கவையில் திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு
- கொரோனா இறப்பு இழப்பீடு : விண்ணப்பித்த 10 நாட்களில் உறுதி செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி : பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேச திட்டம்
சினிமா :
- தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டுக்கு நேரில் சென்று அவரது அஞ்சலி
- சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
- நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது.
விளையாட்டு :
- ஐசிசி யு-19 உலககோப்பை தொடர் : இறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
- 24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவதை உறுதி செய்துள்ளது.
- இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 6-ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
- 8-வது புரோ கபடி லீக் போட்டி : நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் அரியானா அணி 46-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ்சை வீழ்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion