மேலும் அறிய

Today Headlines 13th June 2023: உள்ளூர் முதல் உலகம் வரை.. கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்..காலை தலைப்புச்செய்திகள் இதோ..!

Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 17 மணி நேரம் நீடித்த அமலாக்கத்துறை சோதனை - அமைச்சர் செந்தில்பாலாஜி கைது 
  • கைது செய்து அழைத்து செல்லப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை 
  • அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை 
  • ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் - அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் 
  • ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் - அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே கடும் கருத்து மோதல்
  • தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை நியமனம் 
  • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய 16 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு
  • ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என வெளியான தகவல் - அரசு எப்போதும் மக்களுடன் இருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தகவல் 
  • நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
  • நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்து சாதனை 

இந்தியா:

  • தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை - தேசிய கட்சிகள் கடும் கண்டனம் 
  • மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் எண்ணெய் லாரி  வெடித்து சிதறிய சம்பவம் - 4 பேர் உயிரிழப்பு
  • நாளை கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல் - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
  • பெங்களூரில் தாயை கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்ற  பெண் 
  • ஊழியர்கள் இடையே இந்தியை திணிக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றசாட்டு - மன்னிப்பு கேட்ட நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்
  • விவசாயிகள் போராட்டத்தின் போது டிவிட்டர் நிறுவனத்தை  மிரட்டியதாக மத்திய அரசு மீது முன்னாள் தலைமை செயல் அதிகாரி குற்றச்சாட்டு
  • சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது, சட்டப்படியான திருமணம் மட்டுமே செல்லும் - கேரள உயர்நீதிமன்றம்

உலகம்:

  • உலகின் மிக துல்லியமான தகவல் ஆதாரமாக ட்விட்டரை செயலியை மாற்ற திட்டம் - இணையவாசிகள் வரவேற்பு 
  • பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் - வெள்ளை மாளிகை தகவல் 
  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் - 10 பேர் பலி 
  • சோமாலியாவில்  ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • அமெரிக்காவில் கடையில் திருடியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் 14 வயது சிறுவனை என்கவுண்டர் செய்த போலீசார்

விளையாட்டு:

  • ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வெல்லும் என முன்னாள் வீரர் கிளைன் மெக்ராத் நம்பிக்கை 
  • உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி - ஹாங்காங்கை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய  இந்திய அணி 
  • இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.விசிந்து, பிரனாய் 2வது சுற்றுக்கு தகுதி
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேலம் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி
  • லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் மகிழ்ச்சி 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Embed widget