மேலும் அறிய

Headlines Today: தீராமல் கொட்டும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மேலும் முக்கிய செய்திகள்..

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, ராணிப்பேட்டை மற்றும் சென்னையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை.

தமிழ்நாடு :

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்த கனமழை
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, ராணிப்பேட்டை மற்றும் சென்னையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை
  • சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் ஆறாக மழைநீர் ஓடியது
  • வரும் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் விட்டு விட்டு கன மழை பெய்யும்.
  • தொடர் கன மழை காரணமாக தயார் நிலையில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்.
  • காவிரி ஆற்றில் தடுப்பனை கட்ட அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி
  • சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கைது செய்ய தடை நீட்டிப்பு. வரும் 15ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு
  • திமுக –விற்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.க தலைவர் கைது, காவல் துறை செயல் எதிர்த்து தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் சாலை மறியல்.
  • பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்.

இந்தியா :

  • ராகுல் காந்தி பங்கு இல்லாமல் மத்தியில் பா.ஜ.க. அல்லாத அரசு சாத்தியமில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
  • மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு , மருத்துவமனையில் சிச்கிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
  • திருவனந்தபுரத்தில் பத்மநாப கோவிலின் ஆராட்டு விழா ஊர்வளத்தால் விமான நிலையம் மூடல்.
  • காஷ்மீரில் ஒரே நாளில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற சண்டையால் நடவடிக்கை
  • குஜராத் தொங்கு பாலம் சம்மதமாக சீன அதிபர் xi jinping இரங்கல், உலக தலைவர்கள் இரங்கல்

உலகம்:

  • அமெரிக்க தென் கொரியா விமான படையினர் கூட்டுபோர் ஒத்திகை, போர் பயிற்சியை நிறுத்த வட கொரியா எச்சரிக்கை
  • ட்விட்டரில் ப்ளூ டிக் இருக்கும் கணக்குக்கு மாதம் 8 டாலர் வசூல், வீடியோ, ஆடியோவை பதுவு செய்யும் கூடுதல் வசதி- இலான் மஸ்க் அறிவிப்பு 

விளையாட்டு :

  • டி-20 கிரிகெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் அப்கானிஸ்த்தானை வீழ்த்தியது இலங்கை, மற்றொரு ஆடத்தில் இங்கிலாந்து இடம் நியூசிலாந்த் தோல்வி.
  • டி-20 கிரிகெட் போட்டியில் வங்கதேசத்துடன் இந்தியா போட்டி. மற்றொரு ஆட்டத்தில் சிம்பாவே நெதர்லாந்த் மோதல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Embed widget