மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நாளை முழுமையாக அறிய வேண்டுமா..? ஏபிபி-யின் தலைப்பு செய்திகள் இதோ சுடச்சுட..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • திராவிட இயக்கம்தான் பெண்களை துணிச்சல் மிக்கவர்களாக ஆக்கியது; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம் 
  • தமிழ்நாட்டில் வாழும் பிற மாநில தொழிலாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம்; வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து - அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
  • ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் - 2வது முறையாக விளக்கம் கேட்பு
  • வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை மேம்பால பணி தொடக்கம்; மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதுதான் என் முதல் வேலை - அமைச்சர் உதயநிதி 
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி திடீர் சோதனை
  • தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறு வேறு கட்சியில் இருந்து பாஜகவில் இணைகின்றனர். சிலர் கட்சியில் இணைவதும், வேறு கட்சிக்கு போவதும் சகஜம் - அண்ணாமலை
  • புதுச்சேரியில் 487 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

இந்தியா: 

  • ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தார் நடிகை நக்மா
  • தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை
  • திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சகா பதவி ஏற்பு - பிரதமர் மோடி கலந்து கொண்டு வாழ்த்து
  • அதிக அளவில் ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்யும் நாடுகளில் பிரான்ஸ் நாட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • விரோதபோக்கை மாற்றாவிட்டால் மோதல் ஏற்படுவது நிச்சயம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை.
  • ஏமனில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • கொழும்பு பல்கலைக்கழகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
  • ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என அந்நாட்டு தலைவர் காமினேனி உத்தரவிட்டு உள்ளார்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய Megha-Tropiques-1 (MT1) செயற்கைக்கோளை மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக அழித்தது.

விளையாட்டு:

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்த போட்டியில் இந்திய வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நியூசிலாந்தில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் முடிந்தது.
  • பந்து வீச்சாளர் தரவரிசையில் அஸ்வின், ஆண்டர்சன் இணைந்து முதலிடத்தில் உள்ளனர்.
  • மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூருவை தோற்கடித்து குஜராத் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Neeraj Chopra :  ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Neeraj Chopra :  ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Embed widget