மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு

  • ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிக்கிறார்..கோவை வழியாக சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில்  இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை: இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம்
  • முன்னள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்
  • பழனிசாமி தரப்பு  கூட்டிய பொதுக்குழு தீர்மானங்களின்  அடிப்படையில்  அதிமுக  கட்சி விதிகளில்  எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்
  • அதிமுகவை யாராலும் அபகரிக்கவோ, அழித்துவிட முடியாது: ஒருங்கிணைந்த அதிமுகவாக 2024 தேர்தலை எதிர்கொள்வோம் - சசிகலா
  • டி.என்.பிஎஸ்.சி ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது. 5,446 பணிகளுக்கு 55 ஆயிரத்து 71 பேர் போட்டி
  • தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை

இந்தியா

  • பாதுகப்பான, நம்பகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது - ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
  • சத்தீஷ்கர் மாநிலம் நவாய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு தொடங்கியது.
  • தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மாநில சட்டப்பேரவையில் அறிவிப்பு
  • மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் உள்ளிட்ட 2 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு அனுமதி
  • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு  வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசம் - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
  • அதானி சர்ச்சை குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடையில்லை:வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

உலகம்:

  • உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு - இந்தியா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
  • அடுத்தடுத்து நான்கு ஏவுகணை விண்ணில் செலுத்தி வடகொரியா பரிசோதனை - 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகள் துல்லியமாக தாக்கி அழிப்பு
  • ஜெமனி பிரதமர்  ஓலாப்  ஸ்கோல்ஸ்  இன்று இந்தியா வருகை -  பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
  • அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சாலையில் விமானம்  விழுந்து தீப்பிடித்து எரிந்ததில்  5 பேர் உடல் கருகி பலி

விளையாட்டு

  • மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அணி வெற்றி - நாளை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா உடன் மோதல்
  • கத்தார் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றது போபண்ணா ஜோடி
  • இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் பயிற்சியாளர் பார்க் டே சாங்கே பதவி விலகல் - சிந்துவின் சமீப கால மோசமான ஆட்டத்திற்கு பொறுப்பேற்றார்.
  • இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்மித் நியமனம் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget