மேலும் அறிய

7 AM Headlines: சூடான டீயுடன் சுடச்சுட தலைப்புச்செய்திகள்..! இதுவரை உங்ளைச் சுற்றி நடந்தது என்ன?

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • குணச்சித்திர நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்: திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல்
  • நீட் நுழைவுத்தேர்வு மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது: நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு
  • வாக்குப்பதிவிற்கு ஒரு வாரமே இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் களைகட்டும் தேர்தல் பரப்புரை: அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
  • தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில்  மகா சிவாராத்திரி உற்சாக கொண்டாட்டம்: இசை நிகழ்ச்சிகளுடன்  விடிய விடிய ஆயிரக்கணக்கானோர்  சுவாமி தரிசனம்
  • கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு
  • கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை: தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக வழங்க அனுமதி
  • நாகை அருகே சீரூடையில் சாராயம் கடத்திய பெண் போலீஸ் உட்பட 6 பேர் கைது: புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திவர பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல்

இந்தியா:

  • மோடிக்கு சேவகம் செய்யும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது: மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே விமர்சனம்
  • பங்கு விலை சரிந்தபோது  எல்.ஐ.சி.,  அதானி குழுமத்தில் முதலீடு  செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டதா? அதானியை காப்பாற்ற  முயல்வது ஏன் என  ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
  • தமிழ்நாட்டிற்கான ரூ.1,200 கோடி  ஜிஎஸ்டி நிலுவைத்தொகை விடுவிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
  • பென்சில், ஷார்ப்னர் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 12% ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன்
  • 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
  • தென்னாப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கப்புலிகள் இந்திய வருகை: மத்திய பிரதேசத்தில் உள்ள பூனோ தேசிய பூங்காவில் பராமரிக்க திட்டம்
  • ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்: மாநில வளர்ச்சிக்கு ஆளுநரின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் என மாநில முதலமைச்சர் நம்பிக்கை

உலகம்:

  • அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்: முனீச் நகரில் நடந்த கருத்தரங்கில் சந்திப்பு
  • சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 53 பேர் பலி
  • ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி வேலை நிறுத்தம்: ஒரே நாளில் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து

  • பிரேசிலில் தொடங்கியது சம்பா நடன திருவிழா: பாரம்பரிய உடையணிந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கலைஞர்கள் அணிவகுப்பு
  • பாகிஸ்தானின் கராச்சியில் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் - 5 தீவிரவாதிகள், 4 போலீசார் பலி

விளையாட்டு

  • மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில்  இங்கிலாந்து அணிக்கு  எதிரான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி:  நாளைய ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற முனைப்பு
  • இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் முன்னிலை: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல்-அவுட்
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாற்றம்..326 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்கையில் 68 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது 
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில், அமெரிக்காவின் ஜெசிகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget