மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் தொடங்கி உலக நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக .. இன்றைய காலை தலைப்பு செய்திகள்..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் - படையல் பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த கூட்டம்
  • தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடு, தீண்டாமை ஒழியவில்லை - ஆளுநர் ரவியின் பேச்சால் சர்ச்சை
  • தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை  விரட்டி அடிப்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
  • காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஒன்றிய நீர்வள அமைச்சரை இன்று சந்திகிறது தமிழக குழு - அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்ற குழுவில் 14 பேர் இடம்பெற்றுள்ளனர் 
  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது - காணொலி வாயிலாக நடைபெறும் என தகவல்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநாகரில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் போலீசார் 
  • இருசக்கர வாகனத்தில் சாகச முயற்சியின் போது விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் - காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்தியா:

  • பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் - அறிவிக்கப்படாத முக்கிய மசோதக்கல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு
  • மல்லிகர்ஜுன கார்கே தலைமையில் இன்று இந்தியா பிரதிநிதிகளின் கூட்டம் - நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒற்றுமையாக எதிர்கொளுவது குறித்து ஆலோசனை
  • கவிஞர் ரவீந்திராத் தாகூரால் உருவாக்கப்பட்ட மேற்குவங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இணைந்தது
  • டிரோன்கள், ஹெலிகாப்டர்  உதவியுடன் காஷ்மீரில்  5வது நாளாக தொடரும்  தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை
  • மகளிருக்கு மாதம் ரூ.2500, ரூ.500 சமையல் சிலிண்டர், வீட்டுமனையுடன் ரூ.5 லட்சம் நிதியுதவி - தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளால் மக்கள் மகிழ்ச்சி
  • நீதித்துறையை வலுப்படுத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே  ஒத்துழைப்பு அவசியம்  - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்

உலகம்:

  • ரஷ்யா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரிய அதிபர் - முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தானதாக தகவல்
  • புதிய ரிமோட்  சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா
  • அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டால் எச்-1 பி விசா  திட்டத்தை நிறுத்துவேன் - விவேக் ராமசாமி பேச்சு
  • வங்கதேசத்தில் அதிர்ச்சி - டெங்கு பாதிப்புக்கு 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
  • சுற்றுலா மற்றும் கல்விக்கான இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு

விளையாட்டு:

  • 8வது முறையாக ஆசியக்கோப்பையை வென்று இந்திய அணி சாம்பியன் - இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அசத்தல்
  • ஆட்டநாயகன் விருதுக்கான பரிசுத்தொகையை இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய இந்திய வீரர் முகமது சிராஜ் - குவியும் பாராட்டுகள்
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் - மொராக்கோவை வீழ்த்திய இந்தியா - வெற்ற்யுடன் விடைபெற்றார் போபண்ணா
  • 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
  • உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் விவரங்களை அறிவித்தது இங்கிலாந்து அணி - கடந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 8 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
  • உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - தங்கம் வென்றால் இளவேனில் வாலறிவன்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Madurai | Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரைUdhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடிRN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
Embed widget