மேலும் அறிய

7 AM Headlines: அனைத்தையும் ஒரு நிமிடத்தில் தெரிஞ்சுக்கோங்க.. ஏபிபி-யின் சுடசுட சூடான தலைப்பு செய்திகள்..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • உளூந்தூர்பேட்டையில் ரூ.2302 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
  • கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் தொல்லை விவகாரம்; உயர்நீதிமன்றம் ஏன் விசாரணை குழுவை அமைக்க கூடாது - அறக்கட்டளை விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு
  • 13 நகரங்களில் வெயில் சதம்; ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி - மாநிலம் முழுவதும் இன்னும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை
  • உயரும் பத்திர பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம் - சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது.
  • யார் வேண்டுமானாலும் இதயநோய்களை முன்கூட்டியே அறியலாம்; ஐஐடி மெட்ராஸின் பரிசோதனை கருவி அறிமுகம் 
  • எடப்பாடி பழனிச்சாமி யாருடனும் இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தின சபாபதி தெரிவித்துள்ளார்.
  • திருநெல்வேலியில் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக பல வருடங்களாக ஏரிக்கரையோரம் வசித்த இருளர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கப்பட்டது.

இந்தியா:

  • பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பசவண்ணாவின் கொள்கைகளான சகோதரத்துவம், சம வாய்ப்புகள் மற்றும் அனைவரும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்ற கொள்கைகளை தாக்கி வருகின்றன என ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியுள்ளார்.
  • பஞ்சாப் ராணுவ வீரர்கள் மரணத்தில் திடீர் திருப்பம்: மாயமான இன்சாஸ் துப்பாக்கியைக் கொண்டு பீரங்கி படை பிரிவை சேர்ந்த தேசாய் மோகன் கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
  • நடைமுறையில் இருக்கும் திருமண முறையை தன்பாலின திருமணத்திற்கு இணையாக கருதுவது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும் என மத்திய அரசு வாதிட்டுள்ளது.
  • ஆந்திராவில் முன்னாள் எம்.பி. கொலை செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டியை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தனர்.
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம்: 

  • 176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.
  • பாகிஸ்தானில் ஒரு விலை பெட்ரோல் விலை ரூ. 282க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் காத்மாண்டூ முதலிடம்.

விளையாட்டு:

  • 16 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடக்கம் - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
  • ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.
  • ஐபிஎல் தொடரின் நேற்றைய பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு வரலாறூ: 25வது முறையாக 200 ரன்களை கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget