மேலும் அறிய

அமித் ஷா வருகை... நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக வியூகம் என்ன? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஒத்திவைக்கப்பட்ட பாஜக பூத் முகவர்கள் மாநாடு வரும் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார்.

தமிழகத்தை பொருத்தவரைக்கும் வரவிருக்கும் 2026ம் ஆண்டுக்கான தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சியினரும் தங்களது  தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.  இந்த நிலையில்  ஒவ்வொரு கட்சிகளும் 2026 தேர்தலில் வெற்றி பெற வியூகங்கள் எப்படி வகுப்பது? எப்படி தேர்தல் களத்த கையாள்வது என  எதிர்பார்ப்புகள் இருந்து வரும் சூழலில், தற்போது இருக்கும்  ஆளுங்கட்சியான திமுவினரும் தேர்தல் பணிகளில் அதிரடியாக தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அமித் ஷா வருகை... நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக வியூகம் என்ன? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு வர இருக்கிறார். தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. திமுக தற்போது இருக்கும் அதே கூட்டணியே 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் எனத் தெரிவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

இதனால், அதிமுக மற்றும் கூட்டணியில் ஏற்கனவே இருந்த அமமுக, பாமக, தேமுதிக, ஓ.பி.எஸ். அணி உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.இந்தத் தேர்தலுக்கு புதிதாக வந்துள்ள தவெக விஜய்யும், தனது தேர்தல் பணிகளைத் துவங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. மேலும், தவெகவின் பூத் கமிட்டி ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தி அக்கட்சி செயல்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், தற்போதே மக்களைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டனர். இப்படி தமிழ்நாடு அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றன.

அமித் ஷா வருகை... நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக வியூகம் என்ன? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தனிப்பட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்கான பணிகளையும் அக்கட்சி தொடர்ந்து செய்து வருகிறது.சட்டமன்றத் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர்களில் முக்கியமானவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.அதன்படி வரும் 22ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரவிருக்கிறார். அன்றைய தினம், நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பாஜக பூத் முகவர்கள் மாநாடு முதலில் நேற்று (16ஆம் தேதி) திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட அந்த பூத் முகவர்கள் மாநாடு வரும் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு

Embed widget