மேலும் அறிய
Tirupati: திருப்பதி போறீங்களா? இந்த சான்றிதழ் கட்டாயம்... மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த தேவஸ்தானம்!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் (கோப்பு புகைப்படம்)
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















