Breaking News LIVE Today: மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1100, ஆண்டுக்கு 8 கேஸ் சிலிண்டர்கள் - தேர்தல் வாக்குறுதி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்..
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், இன்று (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார்.
குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலிப் பணியிடங்கள் எத்தனை?
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5,831
குரூப் 4 தேர்வில் பழைய காலிப் பணியிடம் 5,255, புதிய காலிப் பணியிடம் 3,000
* காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகளை நடத்தவும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1100, 8 கேஸ் சிலிண்டர்கள் - தேர்தல் வாக்குறுதி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்..
மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1100, 8 கேஸ் சிலிண்டர்கள் - தேர்தல் வாக்குறுதி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்..
கூடங்குளம் அணு உலை கழிவு விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
கூடங்குளம் அணு உலை கழிவு விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்
ஹிஜாப் விவகாரம் : ஹிஜாப் அணியக்கூடாது என வற்புறுத்தியதால், கண்டனத்தை தெரிவித்து ராஜினாமா செய்தார் பேராசிரியர் சாந்தினி நாஸ்
Now a teacher resigns over #HijabRow. Chandini, a teacher at Jain PU college in Tumkuru has resigned after she was asked not to wear #Hijab in class. Says for 3 years she has been teaching with hijab & now she's not okay being denied her constitutional right. #KarnatakaHijabRow pic.twitter.com/IOSZafOVwc
— Deepak Bopanna (@dpkBopanna) February 18, 2022
ஹிஜாப் அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டதால், வேலையை ராஜினாமா செய்தார் பேராசிரியர் சாந்தினி நாஸ்
ஹிஜாப் அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டதால், வேலையை ராஜினாமா செய்தார் பேராசிரியர் சாந்தினி நாஸ்
1000 ஏக்கர் வனப்பகுதியைத் தத்தெடுத்தார் நாகார்ஜுனா
1000 ஏக்கர் வனப்பகுதியைத் தத்தெடுத்தார் நாகார்ஜுனா