மேலும் அறிய

Breaking News LIVE Today: மாஃபியா மற்றும் குண்டர்களுக்கு எதிரான கட்டுப்பாடு என்றால், அதன்பெயர் உபி பாஜக ஆட்சி - பிரதமர் மோடி

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE Today: மாஃபியா மற்றும் குண்டர்களுக்கு எதிரான கட்டுப்பாடு என்றால், அதன்பெயர் உபி பாஜக ஆட்சி - பிரதமர் மோடி

Background

  • கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுபாடுகள் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கபப்டுகிறது. தியேட்டர்கள் இன்று முதல் 100சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • விறுவிறுவென நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது
  • உக்ரைன் போர் பதற்றம் சூழலால் இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து யாரும் தற்போது உக்ரைன் செல்ல வேண்டாமென உத்தரவு
  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இத்தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இன்னும் பல முக்கியச் செய்திகள், தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

 

 
 
22:07 PM (IST)  •  16 Feb 2022

"வரவேற்பு நல்லாத்தான் தர்றீங்க, ஆனா வெற்றி மட்டும் கொடுக்க மாட்டேங்கறீங்க" - உதயநிதி ஸ்டாலின்

21:39 PM (IST)  •  16 Feb 2022

முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்

முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்

21:35 PM (IST)  •  16 Feb 2022

கோவையில் கிறிஸ்துவ வாக்காளர்களை கவர சிலுவையுடன் கூடிய ஜெபமாலை கொடுத்த பாஜக வேட்பாளர்

கோவையில் கிறிஸ்துவ வாக்காளர்களை கவர சிலுவையுடன் கூடிய  ஜெபமாலை கொடுத்த பாஜக வேட்பாளர்

20:15 PM (IST)  •  16 Feb 2022

மாஃபியா மற்றும் குண்டர்களுக்கு எதிரான கட்டுப்பாடு என்றால், அது உபி ஆட்சி - பிரதமர் மோடி

19:49 PM (IST)  •  16 Feb 2022

இந்தியாவில் ஹிஜாப் அணிய அவசியமில்லை - சர்ச்சையை கிளப்பும் போபால் எம்.பி சாத்வி ப்ரக்யா

இந்தியாவில் ஹிஜாப் அணிய அவசியமில்லை - சர்ச்சையை கிளப்பும் போபால் எம்.பி சாத்வி ப்ரக்யா

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget