மேலும் அறிய
Tamil Nadu Coronavirus LIVE: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
Key Events

கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்
Background
சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 41,12,30,353 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.75 கோடிக்கும் அதிகமான (2,75,19,837) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
17:30 PM (IST) • 24 Jul 2021
ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வில் ஒளியேற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
13:13 PM (IST) • 24 Jul 2021
தமிழ்நாட்டில் இதுவரை 2,10,54,901 தடிப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை இரண்டு கோடியே ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 901 (2,10,54,901) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Load More
Tags :
Covid-19 Latest News Updates Covaxin Vaccine Coronavirus Live News Updates Coronavirus Live News In Tamil TN Covid-19 Lockdown News Cowin.gov.in Delta Variant Vaccinations Covishield Vaccine Delta Plus Variant Latest News Lockdown Restricition Covid-19 Breaking News Corona Virus Vaccination India Corona Cases Updates Corona Positivity Rate TN Coronavirus Lockdownஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு





















