மேலும் அறிய

Smriti Irani Weight Loss | அமைச்சர் ஸ்மிருதி இராணியா இது? இப்படி இளைச்சுட்டாரே? கமெண்ட்ஸை தட்டும் பிரபலங்கள்..

Smriti Irani Weight Loss Photo: இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிடும் ஸ்மிருதி சமீபத்திய போட்டோ மூலம் கவனம் பெற்றுள்ளார்.

நடிகையாக இருந்து தற்போது அரசியலில் வலம் வந்துகொண்டிருப்பவர் ஸ்மிருதி இராணியா (Smriti Irani). டெல்லியைச் சேர்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஸ்மிருதி இராணியா . தன்னுடைய வாழ்க்கையை சீரியல், சினிமாவில் தொடங்கிய ஸ்மிருதி தற்போது பாஜக கட்சியில் உள்ளார். 

தொடக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர், பாஜகவின் அனைத்திந்திய மகளிர் பிரிவு தலைவர்,  மனித வள மேம்பாட்டு அமைச்சர், ஜவுளித்துறை பொறுப்பு,  நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல அரசியல் பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தவர். பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பாலியல் வம்கொடுமைகள் குறித்தும் பிரசார மேடைகளில் பேசி கவனம் பெற்றவர் இவர். 45 வயதான ஸ்மிருதி தற்போது பாஜகவில் முக்கிய பிரமுகராகவே பார்க்கப்படுகிறார். 

View this post on Instagram
 
A post shared by Smriti Irani (@smritiiraniofficial)

இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிடும் ஸ்மிருதி சமீபத்திய போட்டோ மூலம் கவனம் பெற்றுள்ளார். நின்றுகொண்டு ஒரு பூவை பறிக்கும் ஸ்மிருதியின் சமீபத்திய போட்டோதான் வைரலாகியுள்ளது. குண்டான உடல்வாகுடன் இருந்த ஸ்மிருதி சமீபத்திய புகைப்படத்தில் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். அவரது உடல் எடை குறைப்பை பற்றி பதிவிட்டுள்ள பலரும் ஸ்மிருதி ஆளே மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது வேற லெவல் வெயிட்லாஸ் எனவும் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Smriti Irani Weight Loss | அமைச்சர் ஸ்மிருதி இராணியா இது? இப்படி இளைச்சுட்டாரே? கமெண்ட்ஸை தட்டும் பிரபலங்கள்..

View this post on Instagram
 
A post shared by Smriti Irani (@smritiiraniofficial)

View this post on Instagram
 
A post shared by Smriti Irani (@smritiiraniofficial)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?

Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

Embed widget