மேலும் அறிய

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்; மிஞ்சிய பாதி உடல்... நார்நாராய் கடித்து குதறிய முதலை...

ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர சம்பவம்: 

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதே நேரத்தில், அதிர்ச்சியூட்டும், அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் அனைவரையும் கவர்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா என்று அறு ஒடுகிறது. இந்த ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது,  அந்த ஆற்றில் இருந்த ஒரு முதலை, திடீரென தலையை தூக்கி பார்த்து அந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று கொன்றுவிட்டது. 

கரையோரத்தில் பொதுமக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் நின்றுக் கொண்டிருந்தனர். அனைவருமே  ஆற்றின் கரையிலேயே நின்றுக் கொண்டு கதறி துடித்துள்ளனர். மேலும், சிலர் இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து, போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

மிஞ்சியது உடல் பாகம்:

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பெண்ணை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முதலை கவ்வியப்போதே அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, பெண்ணின் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்தனர். ஆனால் பெண்ணின் உடல் பாகம் மட்டுமே கிடைந்தது. பெண்ணின் கால்கள், தலை பகுதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து, ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது. அதில், ஆற்றின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணை கவ்வி இழுத்துள்ளது. பின்னர், முதலையின் தாடைகளுக்கு நடுவில் அந்த பெண் சிக்கிக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணை வாயில் கவியப்படி வலது, இடது பக்கம் புரட்டிப்போட்டு நார் நாராக கிழித்தெறித்து பெண்ணை விழுங்கியுள்ளது.  35 வயதான அந்த பெண் ஜோத்ஸனா ராணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க 

‘Prabal’ Revolver: 50 மீட்டர் இலக்கையும் தட்டி தூக்கும் இந்தியாவின் முதல் ”பிரபல்” கைத்துப்பாக்கி - இன்று அறிமுகம்

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget