மேலும் அறிய

சாலைகள் கத்ரீனா கைஃப் கன்னம் போல் இருக்க வேண்டும்: அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

சாலைகள் கத்ரீனா கைஃப் கன்னங்கள் போல் இருக்க வேண்டுமென ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்துவருகிறது. அண்மையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

அந்த மாற்றத்தின் மூலம் உதய்பூர்வதி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திர சிங் குதா அமைச்சராகியுள்ளார். அவருக்கு,  பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சாலைகளின் நிலை குறித்து அங்கு குழுமியிருந்த மக்கள் புகார் அளித்தனர்.

சாலைகள் கத்ரீனா கைஃப் கன்னம் போல் இருக்க வேண்டும்: அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

அப்போது பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை பார்த்த அவர், “எனது தொகுதியில் சாலைகள் நடிகை கத்ரினா கைஃப் கன்னங்களை போல இருக்க வேண்டும்” என கூறினார்.

அவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மேலும், அவரது இந்தப் பேச்சு சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

இதேபோல் முன்னதாக லாலு பிரசாத் யாதவ் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் அப்போது பேசுகையில், “பிகாரின் சாலைகள் அனைத்தும் நடிகை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் பளபளப்பாக இருக்கும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில்  ராஜேந்திர சிங்கும் இணைந்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?

20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?

Maanaadu Twitter Review: இது புரிஞ்சுக்குற டைம் லூப்.. எப்படி இருக்கு மாநாடு.. ட்விட்டர் ரிவ்யூ கலகலப்பு!

IND vs NZ 1st Test LIVE: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு 17வது அரை சதம் ; முதல் நாளில் 250-ஐ தாண்டிய இந்திய அணி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget