மேலும் அறிய
Advertisement
RBI - Adani: அதானி குழுமத்தில் முதலீடு.. வங்கிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி..! என்ன உத்தரவு?
அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகளின் விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதானி பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் அந்நிறுவனத்தில் பங்கு விற்பனை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாக புகார் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் அதானி குழுமத்திற்கு கடன் வழங்கிய நிலையில் தற்போது அதானி குழும பங்குகள் கடுமையாக சரிந்துள்ளது. இந்த கடன் வாராக்கடனாக மாறிவிடுமோ? என்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உடல்நலம்
பொழுதுபோக்கு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion