மேலும் அறிய

சோனியா காந்தியின் தனிச் செயலர் மீது பாலியல் புகார்? நடந்தது என்ன?

பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் தனிச் செயலர் பி.பி மாதவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் தனிச் செயலர் பி.பி மாதவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலர் பி.பி. மாதவன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி போலீசில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  புகாரினை ஏற்றுக்கொண்ட டெல்லி போலீஸ் பி.பி மாதவன் மீது குற்றநடவடிக்கை வழக்கை பதிவு செய்துள்ளது.  புகாருக்கு உள்ளாக்கப்படுள்ள பி.பி மாதவனுக்கு வயது 71 என்பது குறிப்பிடத்தக்கது. 

பி.பி மாதவன் மீது புகார் அளித்துள்ள பெண்ணின் புகாரில், எனது கணவர் 2020ல் இறந்துவிட்டார். இவரது கணவர் காங்கிரஸ் அலுவலகத்தில் போர்டுகள் வைப்பது, பதாகைகள் கட்டுவது போன்ற பணிகளைச் செய்து வந்தவர். அவர் இறந்ததும், குடும்பத்தினை வழி நடத்த நான் வேலை தேட ஆரம்பித்தேன்.  அப்போது பி.பி மாதவனை தொடர்பு கொண்டேன்.  முதலில் நேர்காணலுக்கு அழைத்தார். அதன் பின்னர் என்னுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார். மேலும் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். பிறகு தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். என்னை உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மறைவான இடத்தில் காரில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். அதன் பின்னர்  2022 பிப்ரவரி மாதத்தில்  சுந்தர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவு கொண்டார் எனவும் தனது புகாரில் கூறியுள்ளார். 

இந்த புகார் குறித்து பி.பி மாதவனை தொடர்பு கொள்ள முயன்ற செய்தியாளர்களிடம் தான் ஒரு கூட்டத்தில் உள்ளாத தெரிவித்துள்ளார். அவரது உதவியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்மீது அளிக்கப்பட்ட புகார் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது எனவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் பற்றிய செய்தி டெல்லி  காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget