மேலும் அறிய

PM Modi Exclusive Interview: கேட்கப்படாத கேள்விகள்... சொல்லப்படாத பதில்கள்- ABP அனந்தோ டிவியிடம் மனம் திறக்கும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, ABP குழுமத்தின் ஓர் அங்கமான பெங்கால் மொழித் தொலைக்காட்சிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

7 கட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ABP குழுமத்தின் ஓர் அங்கமான பெங்கால் மொழித் தொலைக்காட்சிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

ABP பெங்கால் தொலைக்காட்சியான ABP அனந்தோ ஆசிரியர் சுமன் தே உடனான விரிவான பேட்டி இன்று (மே 28) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பேட்டியில், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த 3 ஆயிரம் கோடி ரூபாய், மாநிலத்துக்குத் திருப்பி அனுப்பப்படுமா?

மீண்டும் மீண்டும் மதவாத அமைப்புகளின் பெயர் அரசியலில் அடிபடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பிரதமர் மோடியின் அரசியல் மேடைகள் அதிகம் பேசு பொருளாவது ஏன்? என்பன உள்ளிட்ட இதுவரை கேட்கப்படாத கேள்விகளுக்கு, சொல்லப்படாத பதில்களை அளித்திருக்கிறார் பிரதமர் மோடி. இவை குறித்தும் இன்னும் பல கேள்விகளுக்கான பதில்களை, விரிவாகக் காண 8 மணி வரை காத்திருங்கள்.

பிரதமர் மோடியின் இல்லத்தில் எடுக்கப்பட்ட, இந்த பேட்டியைக் காண: 

பெங்காலி மொழியிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பேட்டியை நேரடியாகக் காணலாம். இதோ இணைப்பு!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget February 17 : கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் - தேதி அறிவித்த சபாநாயகர்
கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் - தேதி அறிவித்த சபாநாயகர்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
EPS ADMK alliance: கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget February 17 : கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் - தேதி அறிவித்த சபாநாயகர்
கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் - தேதி அறிவித்த சபாநாயகர்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
EPS ADMK alliance: கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
Tvk Vijay: பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
TN Govt employees : அரசு ஊழியர்களுக்கு குஷியோ குஷி.! காப்பீடு, கடன் சலுகைகள் - அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
அரசு ஊழியர்களுக்கு குஷியோ குஷி.! காப்பீடு, கடன் சலுகைகள் - அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
Embed widget