மேலும் அறிய

சிறுநீரை தண்ணீரில் கலந்து பானிபூரி.. வைரல் வீடியோ.. வலுக்கும் கண்டனம்!

20 விநாடிகளே இருக்கும் இந்த வீடியோவில் தெருவோரக்கடை நடத்தும் நபர் தன்னுடைய ஸ்டாலுக்கு பின்னால் நின்று ஒரு குவளையில் சிறுநீரை பிடித்து அதனை மெதுவாக பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலக்கிறார்

அசாமில் பானிபூரிக்கான தண்ணீரில் சிறுநீரைக்கலந்த கடை உரிமையாளரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

இன்றைய காலத்தில் பெரிய ஹோட்டலுக்குச் சென்று மக்கள் சாப்பிடுவதைக் காட்டிலும் தெருவோரக்கடைகளில் சாப்பிடுவதை மக்கள் விரும்புகின்றனர். அதற்கேற்றால் போல் பெரிய கடைகளில் கிடைக்கும் நான், காளான், ப்ரைடு ரைஸ், மசாலா பூரி, நூடில்ஸ், கறி தோசை போன்ற பல வகையான உணவுகள் கிடைக்கின்றது. இதில் பல வகையான உணவுகள் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவுப்பொருளாக உள்ளது பானிபூரி.  குறிப்பாக இந்தியாவில் அதிகளவில் மக்கள் இதனை சாப்பிடத்தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் பானி பூரி என்பது வடமாநிலங்களில் தான் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களிலும் மக்களிடம் பிரபலமடையத்தொடங்கியது.

  • சிறுநீரை தண்ணீரில் கலந்து பானிபூரி.. வைரல் வீடியோ.. வலுக்கும் கண்டனம்!

அதிலும் தெருவோரங்களில் விற்பனையாகும் பானிபூரிக்கு தான் மவுசம் அதிகம் என்றே கூறலாம். அந்தளவிற்கு அங்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் தான் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தரமான உணவுப்பொருள்களைத்தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தப்போதும் தரமான உணவுப்பொருள்களை பல கடைகளில் வழங்கப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும்.  சில நேரங்களில் அதிகாரிகள் தலையிட்டு தரமில்லாமல் வழங்கப்படும் கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர்.

ஆனால் இதனையெல்லாம் சற்றும் யோசிக்காமல், மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய  பானிபூரியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அத்கான் பகுதியைச்சேர்ந்த தெருவோரக்கடை உரிமையாளர் அதனுடள் சிறுநீரைக் கலந்திருக்கிறார். இவர் செய்யும் இச்செயலை அருகில் இருந்தவர் யாரோ வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைக்கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

 20 விநாடிகளே இருக்கும் இந்த வீடியோவில் தெருவோரக்கடை நடத்தும் நபர் தன்னுடைய ஸ்டாலுக்கு பின்னால் நின்று ஒரு குவளையில் சிறுநீரை பிடித்து அதனை மெதுவாக பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோவினை பார்க்கும் யாராக இருந்தாலும் இனி பானி பூரி சாப்பிடுவதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு அந்த வீடியோ மக்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Embed widget