Long weekends 2022 | 2022-ஆம் ஆண்டு பொது விடுமுறைகளின் பட்டியல் இதோ..
2022-ஆம் ஆண்டு எந்தெந்த நாட்களில் விடுமுறை வருகிறது தெரியுமா?
2022 ஆம் ஆண்டு இன்னும் இரண்டு வாரங்களில் வர உள்ளது. புது வருடம் என்றவுடன் நம் அனைவருக்கும் உடனே தோன்றும் விஷயம் அடுத்த ஆண்டு எப்போது விடுமுறை நாட்கள் வருகிறது என்பது தான். அதிலும் குறிப்பாக இந்தாண்டு எத்தனை விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் வருகிறது என்பதை பலரும் தெரிந்துகொள்ள விருப்பமாக இருப்பார்கள்.
அந்த வகையில் வரும் 2022ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் எப்போது வருகின்றன?
ஜனவரி 1- புது வருடம்-சனிக்கிழமை
ஜனவரி 13 -போகி பண்டிகை- வியாழக்கிழமை
ஜனவரி 14 -பொங்கல் பண்டிகை-வெள்ளிக்கிழமை
ஜனவரி 15 -மாட்டு பொங்கல் பண்டிகை- சனிக்கிழமை
ஜனவரி 16-காணும் பொங்கல் பண்டிகை- ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 26- குடியரசு தினம்-புதன்கிழமை
ஏப்ரல் 2- யுகாதி தெலுங்கு புத்தாண்டு- சனிக்கிழமை
ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு- வியாழக்கிழமை
ஏப்ரல்-15- குட் ஃபிரைடே-வெள்ளிக்கிழமை
ஏப்ரல் -17- ஈஸ்டர்- ஞாயிற்றுக்கிழமை
மே- 1- உழைப்பாளர் தினம்- ஞாயிற்றுக்கிழமை
மே-3- ரம்ஜான்-செவ்வாய்கிழமை
ஜூலை-10- பக்ரீத் பண்டிகை- ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் -9- மொஹரம் பண்டிகை-செவ்வாய்கிழமை
ஆகஸ்ட்-15-சுதந்திர தினம்-திங்கட்கிழமை
ஆகஸ்ட்-18-கிருஷ்ண ஜெயந்தி-வியாழக்கிழமை
ஆகஸ்ட் 31-விநாயகர் சதுர்த்தி- புதன்கிழமை
செப்டம்பர்-8- ஓணம் பண்டிகை-வியாழக்கிழமை
அக்டோபர்-2- காந்தி ஜெயந்தி-ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர்-4- சரஸ்வதி பூஜை- செவ்வாய்கிழமை
அக்டோபர்-5-ஆயுத பூஜை- புதன்கிழமை
அக்டோபர்-24-தீபாவளி பண்டிகை-திங்கட்கிழமை
டிசம்பர்-25- கிறிஸ்துமஸ் பண்டிகை-ஞாயிற்றுக்கிழமை
வரும் 2022-ஆம் ஆண்டு ஞாயிற்றுகிழமைகளில் உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியவை வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:
போன், லேப்டாப் என எங்கு பார்த்தாலும் ஆபாசப் படம்.. 20 வருட சேகரிப்பு.. சிக்கிய இசைக்கலைஞர்!
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்