மேலும் அறிய

Metallurgist Award: தேசிய உலோகவியலாளர் விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் மத்திய அரசு; கூடுதல் விவரம்..

தேசிய உலோகவியலாளர் விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய எஃகு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

தேசிய உலோகவியலாளர் விருதுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

உலோகவியலாளர் விருது:

உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி-3ஆம் தேதி தேசிய உலோகவியலாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது, இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் நோக்கங்களை அடையும் வகையில், சிறப்பான முறையில் இத்துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்கு நிறுவனங்களோ, அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் உலோகவியலாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 11-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தை  https://awards.steel.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

குறைந்தபட்சம்: இளங்கலை பட்டம் உலோகவியல் பொறியியல்/ பொருட்கள் அறிவியல் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

5 பிரிவுகளில் விருது:

இவ்விருதானது வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய உலோகவியலாளர் விருது, இளைய உலோகவியலாளர் (சுற்றுச்சூழல் அறிவியல்), இளைய உலோகவியலாளர் (உலோக அறிவியல்), இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது என  ஐந்து விருதுகள் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்ப்டும் முறை:

சோதனைக் குழு மற்றும் தேர்வுக் குழுவை உள்ளடக்கிய இரண்டு அடுக்கு வழிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

தகுதிச் சோதனைக் குழுவானது விண்ணப்பங்கள் மற்றும் துணை ஆவணங்களைப் பரிசீலித்து, தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது நிராகரித்தல் மற்றும் தெரிவுக் குழுவிற்கான விண்ணப்பங்களின் ஒன்றிணைந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் செய்யும்.

தேர்வுக் குழு ஆவணங்களை ஆராய்ந்த பிறகு, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி மதிப்பெண்களை ஒதுக்கீடு செய்து, விருது பெற்றவர்களின் பட்டியலைப் பரிந்துரைக்கும்.

மேலும் விவரங்களுக்குWelcome to NMA Awards (steel.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget