மேலும் அறிய

Morning Headlines: நேற்று நடந்தது என்னென்ன?..இன்று நடக்கப்போவது என்ன? காலை தலைப்புச்செய்திகள்!

Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் போதைப்பொருள் அடியோடு ஒழிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி
  • சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சிலை வைக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களில் ஒருசிலரை தவற மற்றவர்கள் மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் - கட்சியின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்பு எடப்பாடி பழனிசாமி கருத்து
  • அதிமுக பெயர், கட்சி கொடியை  இனி வேறு யாராவது பயன்படுத்தினால்  வழக்கு தொடரப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை
  • உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம் 
  • வேங்கைவயல் விவகாரம் - 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த  புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு
  • ”இல்லம் தேடி ஆவின் ஐஸ்கிரீம்”  விற்பனை செய்யும் புதிய திட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்தியா:

  • காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலி - ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு
  • இந்தியாவிற்கு எதிரான நாசகார செயல்களில்  வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்  ஈடுபட்டு வருவதாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றச்சாட்டு
  • இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் ப்ளூ டிக்கை நீக்கியது டிவிட்டர் நிறுவனம் - முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கம்
  • CUET முதுகலை தேர்வு ஜுன் 5ம் தேதி தொடக்கம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
  • உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவது, களநிலவரத்தை பொறுத்தது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
  • கொரோனா தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தில் இந்தியா உறுதியாக இருந்து செயல்பட்டதாக யுனிசெப் பாராட்டு
  • ஆந்திராவில் சகோதரியை கேலி செய்ததற்காக உடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன் - படுகாயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

உலகம்:

  • மரண தண்டனை  நிறைவேற்றுவதை மீண்டும் தொடர சிங்கப்பூர் அரசு முடிவு - சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
  • சீனாவில் டிராக்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு -  10 பேர் படுகாயம்
  • உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சோதனை முயற்சி தோல்வி: தவறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் அடுத்தகட்ட சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தரப்பில் தகவல்
  • உலக பணக்கார நகரங்களின்  பட்டியலில் நியூயார்க் முதலிடம் -  இந்தியாவில் இருந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களுக்கு அங்கீகாரம்

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதாராபாத் அணிகள் மோதல் - சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
  • டெல்லி - கொல்கத்தா இடையேயான போட்டியை அப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் நேரில் பார்வையிட்டார்
  • நேற்றைய முதல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி - மற்றொரு போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி
  • நடப்பு தொடரின் ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் பெங்களூரு கேப்டன் டூப்ளெசி - ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார் சக வீரரான முகமது சிராஜ்
  • உலகக்கோப்பை வில்வித்தை -  நெதர்லாந்தை தோற்கடித்து  இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Embed widget