மேலும் அறிய
Advertisement
Headlines 27 May: சுடச்சுட.. இன்றைய காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..! உடனே தெரிஞ்சிக்கோங்க
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- கரூர் துணைமேயர் வீட்டிற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைப்பு – தி.மு.க.வினர் தர்ணா
- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை
- கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின்போது கலவரம் – மத்திய பாதுகாப்பு படை கரூரில் குவிப்பு
- சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா நியமனம்
- இந்தியாவிலே முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு; சேலம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
- சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடந்ததாக வெளியான புகைப்படத்தால் வைரல்
- எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்பெண் என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி படைத்துள்ளார்.
இந்தியா:
- கர்நாடகாவில் 24 புதிய அமைச்சர்களை நியமித்தது அம்மாநில அரசு
- புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரின் பெருமை என்று பிரதமர் மோடி பெருமிதம்
- புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக தமிழக ஆதீனங்கள் டெல்லி சென்றர்
- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
- நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு
உலகம்:
- இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை
விளையாட்டு:
- மும்பை அணியை வீழ்த்தி ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு குஜராத் அணி முன்னேறியது.
- சுப்மன்கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் விளாசினார்.
- ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் நாளை சென்னை – குஜராத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
மேலும் படிக்க: பிரதமராக 9 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... 9 கேள்விகளை கேட்டு பாஜகவை மிரள வைத்த காங்கிரஸ்..!
மேலும் படிக்க: கடன் செலுத்தாதவர்களின் வண்டியை தூக்கினால் வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் ஃபைன்… உயர்நீதிமன்றம் அதிரடி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion