மேலும் அறிய

7 AM Headlines: பட்டென வாங்க.. டக்கென தெரிஞ்சுகோங்க.. ஒரே நிமிடத்தில் உங்கள் கைகளில் முக்கிய செய்திகள்..!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 10 மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவு வரும் 19ம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
  • கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி; விழுப்புரம் எஸ்.பி சஸ்பெண்ட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி 
  • வேட்பு மனுவில் பொய்யான தகவலை தெரிவித்ததாக வழக்கு ; எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறை முடிவு
  • அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் - சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குப்பதிவு
  • தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை - விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல்
  • சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54.61 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • தமிழ்நாட்டில் இன்று வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்- வானிலை ஆய்வு மையம்
  • தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
  • தமிழ்நாட்டில் கள்ளசாரயத்தால் உயிரிழப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.

இந்தியா: 

  • கர்நாடகா முதலமைச்சர் தேர்வில் தொடர்ந்து இழுபறி; காங்கிரஸ் தலைமை இன்று முடிவு எடுக்கிறதா ? டெல்லியில் மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை
  • ஆந்திர மாநிலத்தில் தங்கு உள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவின் வீடு, மாஜி அமைச்சரின் சொத்துகள் முடக்கம் - முதலமைச்சர் ஜெகன்மோகன் அதிரடி 
  • நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அனைத்து டாக்டர்களுக்கும் தனித்துவ அடையாள எண் - தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு 
  • இந்தியாவின் பன்முகத்தன்மை, உலகை நம்பக்கம் ஈர்த்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம் 
  • கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்க டி.கே.சிவக்குமார் இன்று டெல்லிக்கு வர உள்ளதாக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
  • நாடுமுழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு 

உலகம்:

  • என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டம் - இம்ரான் கான் தகவல்
  • துருக்கி அதிபர் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் வருகிற 28ம்  தேதி அதிபர் தேர்தலின் 2வது சுற்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவில் உளவு பார்த்த அமெரிக்காவை சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.82 கோடியாக அதிகரித்துள்ளது.

விளையாட்டு: 

  • ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
  • ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
  • முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிக்கா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதியதாக 3 விதிகளை அமலபடுத்துவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget