மேலும் அறிய

7 AM Headlines: கர்நாடகா தேர்தல் முடிவுகள்.. இதோ! உங்களுக்காக காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • வரும் 20ம் தேதி திமுக உயர்நிலை  செயல் திட்ட குழு கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
  • தமிழ்நாட்டில்  நான்காயிரம் புதிய பஸ்கள்  வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது - போக்குவரத்து அமைச்சர்  சிவசங்கரன் தகவல்
  • அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மூலம் இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும் என்பது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பு - சீமான் ஆவேசம்
  • வங்கக் கடலில் உருவான  மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது.  நாளை வங்கதேசம்  மற்றும் வடக்கு மியான்மரின்  சிட்லி நகருக்கு இடையே  கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
  • சென்னையில் 5 புதிய விளையாட்டு திடல்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
  • அம்மா உணவகங்களில் புதிய வகை உணவுகள் - 2.13 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு முடிவு

இந்தியா:

  • கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
  • கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என கருத்துகணிப்பில் தகவல் - ஜேடிஎஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரம்
  • சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் வெளியீடு - 99.14%  தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடம்
  • ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதி உட்பட  68 நீதிபதிகள் பதவி உயர்வுக்கு  தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய  24 மணி நேர வசதி - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
  • ஆர்யன் கானை போதைப்பொருள்  வழக்கில் கைது செய்த  அதிகாரி மீது லஞ்ச வழக்கு - ஷாருக்கான் குடும்பத்திடம் 25 கோடி லஞ்சம் கேட்டதாக வழக்குப்பதிவு
  • லண்டன் சென்ற விமானத்தில் ஊழியர்களை தாக்கிய இளைஞருக்கு 2 ஆண்டு பயணத்தடை  - ஏர் இந்தியா நடவடிக்கை
  • குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில், இரு குழந்தைகளுக்கு  மேல் வைத்துள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது சிக்கிம் அரசு

உலகம்:

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு  ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் நீதிமன்றம்
  • துருக்கியில் சோகம் - டீக்கடையில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில்  5 பேர் பலி
  • சீனாவில் ஊழலில் சிக்கிய  1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை - அரசு நடவடிக்கை
  • டிவிட்டருக்கு புதிய தலைலை செயல் அதிகாரியை நியமித்து அறிவித்தார் எலான் மஸ்க்

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது மும்பை அணி
  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதல்
  • உலகக்குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஹுசாமுதீன் , தீபக் நிஷாந்த் வெண்கலம் வென்றனர்
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை ரூ.443 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget