மேலும் அறிய

7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  •  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க விரைவில் அமெரிக்கா பயணம் 
  • தமிழ்நாட்டிற்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை - படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என த.வெ.க.தலைவர் விஜய் அழைப்பு
  • இளைஞர்களிடையே அதிகரிக்கும் போதைப்பழக்கம் - தனக்கு அச்சமாக இருப்பதாக விஜய் பேச்சு
  • 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி  வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை கௌரவித்த விஜய்
  • விரைவில் மருத்துவத்துறை காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • நீட் தேர்வை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு 
  • சென்னையில் தலைமறைவாக இருந்த தேடப்படும் பயங்கரவாதி கைது 
  • நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுக குரல் ஒலிக்கும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி
  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு 
  • கள்ளச்சாராய விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 
  • மாணவ, மாணவியர்களை கௌரவித்த விஜய் - அன்பு தம்பிக்கு வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு 
  • நீட் தேர்வு முறைகேடு - முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் 
  • கள்ளச்சாராய வழக்கு - கைது செய்யப்பட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு 

இந்தியா:

  • ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நெட், NCET தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு 
  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் - மகாராஷ்ட்ரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு 
  • 88 ஆண்டுகளில் இல்லாத மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லி, பொதுமக்கள் அவதி 
  • டெல்லியில் பெய்த கனமழையால் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, 7 பேர் படுகாயம் 
  • டெல்லியை புரட்டிப் போட்ட கனமழை - பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி 
  • கர்நாடகா அருகே நின்ற லாரி மீது மினி வேன் மோதியதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு 
  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது 
  • நீட் முறைகேடு குறித்து விசாரிக்ககோரி எதிர்க்கட்சியினர் அமளி - மக்களவை ஜூலை 1 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
  • ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து சேவை கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் நிறுவனம் - வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு

உலகம்:

  •  மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் அமைச்சர் கைது
  • கடும் வெயிலால் உயிரிழக்கும் பாகிஸ்தான் மக்கள் - பலி எண்ணிக்கை 550 ஐ தாண்டியது
  • இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது
  • நேரடி விவாதத்தில் டிரம்பை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
  • ஈரானின் அடுத்த அதிபரை தேர்வு செய்யும் பொருட்டு நடந்த தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

விளையாட்டு:

  • டி20 உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா - இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்  - இரட்டை சதம் விளாசிய இந்திய வீராங்கனை ஷபாலி ஷர்மா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Embed widget