மேலும் அறிய

காலை 7 மணி முக்கிய செய்திகள்: ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு எப்படி... ரேசன் சப்ளை... வழிபாடு தடை... இன்னும் பல!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து
  • ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார் பி.வி.சிந்து
  • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து
  • ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி – அரையிறுதியில் பெல்ஜியத்துடன் மோதல்
  • தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்- குடியரசுத் தலைவர் இன்று வருகை
  • சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை இன்று குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கிறார்
  • குடியரசுத் தலைவர் வருகையையொட்டி தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
  • குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
  • தமிழகத்தில் புதிய அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்
  • கொரோனா மூன்றாவது அலையை மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ளது – முதல்வர் அறிவிப்பு
  • கூட்டமாக கூடி தொற்று பரவலுக்கு மக்களே வழிவகுக்க கூடாது – முதல்வர் எச்சரிக்கை
  • தமிழ்நாட்டில் புதியதாக 1,990 பேருக்கு கொரோனா
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 26 பேர் உயிரிழப்பு
  • ஆடி மாத திருவிழாக்கள் – தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு தடை
  • சிக்கிம் எல்லையில் இந்திய – சீன எல்லையில் நேரடி தொலைபேசி சேவை – பதற்றத்தை தடுப்பதற்காக நடவடிக்கை
  • அசாம் – மிசோரம் மாநில முதல்வர்களுடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு – எல்லைப் பிரச்சினையை பேசித்தீர்க்க அறிவுறுத்தல்
  • ஜூலை மாதத்தில் மட்டும் ரூபாய் 1.16 லட்சம் கோடி வரி வருவாய் -மத்திய நிதியமைச்சகம் தகவல்
  • 2023ல் மியான்மரில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் : 2 ஆண்டுகள் அவசர நிலை நீடிக்கும் என்று திட்டவட்டம்– ராணுவ ஆட்சியாளர்
  • துருக்கியில் பரவும் காட்டுத்தீயால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு – தீயை கட்டுப்படுத்த கடும் போராட்டம்
  • ஒலிம்பிக் மகளிர் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெனிசூலா வீராங்கனை உலக சாதனை – 15.67 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய வீராங்னை எம்மா மெக்கியோ 7 பதக்கங்களை வீராங்கனை
  • இத்தாலி வீரர் முதன்முறையாக தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை
  • ஒலிம்பிக் மகளிர் 100 மீட்டர் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்றையும் ஜமைக்கா வென்று சாதனை
  • தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் திருச்சி மற்றும் சேப்பாக் அணிகள் வெற்றி
  • நீலகிரி-கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வட கடலோர மாவட்டங்களிலம் மழை பெய்வதற்கும் வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget