மேலும் அறிய

MUMBAI AIRPORT: சர்வர் கிராஷ்.. ஸ்தம்பித்த மும்பை விமான நிலையம்: தவித்த பயணிகள்

மும்பை சர்வதேச விமானநிலையத்தில் சர்வர் கிராஷ் ஆனதால், சேவைகள் அனைத்தும் முடங்கி பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், அதிக பயணிகள் பயன்படுத்தும் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக நான்கு கோடிக்கும் அதிகமான பயணிகள், அந்த விமான நிலையம் வாயிலாக பயணம் மேற்கொள்கின்றனர். இந்த விமான நிலையத்தில் குறைந்த கட்டண உள்நாட்டு விமானங்களுக்கான T1 மற்றும் சர்வதேச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான T2 எனும் இரண்டு முனையங்கள் உள்ளன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் காண்பிக்கும் 5000க்கும் மேற்பட்ட, பொருட்களை கொண்ட  அருங்காட்சியகம் ஒன்றும்  T2 முனையத்தில் உள்ளது. முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், அனைத்து சேவைகளும் இணையத்தின் வழியாகவே தாமதமின்றி மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தில் திடீரென சர்வர்கள் முடங்கின. இதனால் பயனிகளுக்கான செக்- இன் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விஸ்தாரா, ஆகாஷா ஏர் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் விமான சேவைகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் என கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது பயணிகள் தவிக்க, நேரம் செல்ல செல்ல விமான நிலையத்தில் கூட்டமும் அதிகரித்தது.

அதைதொடர்ந்து, மேனுவல் முறையில் செக்- இன் பணிகள் தொடங்கப்பட்டதோடு, நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் காரணாமாக சர்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பயணிகளின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தால் வெளிநாடுகளில் இருந்து வந்து இறங்கிய பயணிகள், தங்களது உடைமைகளுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியாதாயிற்று. மேனுவல் முறையில் செக் - இன் நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்கு தாமதமானதால், சில சர்வதேச விமானங்கள் சரியான நேரத்திற்கு புறப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதையடுத்து 2 மணி நேர முயற்சிகளுக்கு பிறகு, மும்பை விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியது. பைபர் கேபிளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே, விமான நிலைய சர்வர் முடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
Driving License: ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?
SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Embed widget