மேலும் அறிய

Manoj Pande New Army Chief: இந்திய ராணுவத்தின் புதிய தளபதி மனோஜ் பாண்டே: கடந்து வந்த பாதை!

இந்தியா ராணுவத்திற்கு பொறியியல் பிரிவிலிருந்து தளபதியாக போகும் முதல் நபர் மனோஜ் பாண்டே தான்.

இந்திய ராணுவத்தின் அடுத்த புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவானே இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அவருடைய ஓய்விற்கு பிறகு மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மனோஜ் பாண்டே கடந்து வந்த பாதை என்ன? என்பதை பார்க்கலாம். 

மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்று 1982ஆம் ஆண்டு ராணுவத்தின் பொறியியல் பிரிவில் இணைந்தார். இவர் கேம்பர்லியிலுள்ள ஸ்டாஃப் கல்லூரியில் படித்துள்ளார். அதன்பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஹை காமாடெண்ட் பயிற்சியில் சேர்ந்தார். ராணுவத்தின் பொறியியல் பிரிவில் இணைந்த பிறகு இவர் பல்வேறு முக்கியமான பதவிகளை வகித்து வந்தார். 

குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற முக்கியமான ராணுவ தாக்குதல்களில் இவர் தலைமை வகித்துள்ளார். ஆப்ரேஷன் பாராகாரம் என்ற ராணுவ தாக்குதலில் இவர் 117 இங்கிலீஷ் ரெஜிமெண்ட் படைக்கு தலைமை தாங்கினார். அதன்பின்னர் வடக்கு ரெஜிமெண்ட் ஸ்டிரைக் கார்ப்ஸ் படையின் பொறியியல் பிரிவையும் இவர் தலைமை வகித்துள்ளார். 

 

இவை தவிர ஐநாவின் எத்தியோபியா மற்றும் எரிட்ரியா நாடுகளுக்கு சென்ற ராணுவ மிஷன்களில் இவர் இடம்பெற்று இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் இருந்த படைகளின் தலைமை தளபதியாக இருந்தார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இவர் கிழக்கு படைகளின் தளபதியாக இருந்தார். அதன்பின்னர் பிப்ரவரி மாதம்  ராணுவ படைகளின் துணை தளபதியாக பதவி வகித்து வந்தார். 

இவருடைய ராணுவ சேவையை பாராட்டி பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அடி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்தச் சூழலில் 39 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிப்புரிந்து வரும் மனோஜ் பாண்டே ராணுவத்தின் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பிரிவிலிருந்து வந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பதவியேற்க போகும் முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Embed widget