மேலும் அறிய

Lok Sabha Winter Session: அமளியில் ஈடுபட்ட பி.எஸ்.பி எம்.பி; குளிர்கால கூட்டத் தொடரின் முதல் அமர்வை ஒத்திவைத்த சபாநாயகர்

குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 22ஆம் தேதிவரை மொத்தம் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. எதிர்கட்சி எம்.பிக்களின் அமலியால் மக்களவையை மதியம் வரை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையில் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து மக்களவையில் " தீஸ்ரீ பார் மோடி சர்க்கார் " என்ற கோஷங்களை பாஜக எம்.பிக்கள் எழுப்பினர். 

பிரதமர் தனது அமைச்சரவையின் முக்கியத் தூண்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவருக்குப் பின்னால் வரிசையாக இருந்த பாஜக எம்.பி.க்கள் கைதட்டி, மூன்றாவது முறையாக அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆரவாரம் செய்தனர்.

பாஜக சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் எந்த முதலமைச்சர் முகத்தையும் முன்னிறுத்தாமல், பிரதமர் மோடியை மட்டுமே கட்சியின் முகமாக முன்னிறுத்தி போட்டியிட்டது.

மத்திய இந்தியாவின் மூன்று மாநிலங்களுக்கும், தெற்கு இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது மட்டுமல்லாமல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசை வீழ்த்தியது.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி டேனிஷ் அலியை பாஜக எம்பி ரமேஷ் பிதுரி அவதூறாகப் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிஎஸ்பி உறுப்பினர் டேனிஷ் அலி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மக்களவை  மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. 

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சபை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முதலில் இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget