மேலும் அறிய
Karnataka CM Swearing-In Ceremony LIVE: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா
Karnataka CM Swearing-In Ceremony LIVE Updates: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிகழ்ச்சியின் தகவல்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events

சித்தராமையா
Background
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ்...
13:55 PM (IST) • 20 May 2023
Karnataka CM Swearing-In Ceremony LIVE: விழாவில் பங்கேற்றவர்களுக்கு ராகுல் நன்றி
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
13:54 PM (IST) • 20 May 2023
Karnataka CM Swearing-In Ceremony LIVE: 5 வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் - சித்தராமையா
காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
13:46 PM (IST) • 20 May 2023
Karnataka CM Swearing-In Ceremony LIVE: பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு - ராகுல் காந்தி
கர்நாடக தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
13:45 PM (IST) • 20 May 2023
Karnataka CM Swearing-In Ceremony LIVE: பாஜக சொல்வது ஒன்று; செய்வது ஒன்று - மல்லிகார்ஜுன கார்கே
பாஜக சொல்வது ஒன்று; செய்வது ஒன்று; ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
13:36 PM (IST) • 20 May 2023
Karnataka CM Swearing-In Ceremony LIVE: மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - ராகுல் காந்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
Load More
Tags :
Karnataka Karnataka CM DK Shivakumar Karnataka CM Swearing In Ceremony Karnataka Cabinet Siddaramaiah Oathஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion