மேலும் அறிய

Video : பொது இடத்தில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ..! குவியும் கண்டனங்கள்..!

கர்நாடகாவில் பெண்ணிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர் அரவிந்த் லிம்பவலி. மகாதேவபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரது தொகுதியில் வசித்து வருபவர் ருத்சகர்மேரி. இவர் சமூக செயற்பாட்டாளராக உள்ளார். இதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். 1971ம் ஆண்டு கட்டப்பட்ட இவருக்கு சொந்தமான கட்டிடத்தை பெங்களூர் மாநகராட்சி இடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. லிம்பவலி, அந்தப் பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது, அவரிடம் ருத்சகர்மேரி தனக்கு சொந்தமான கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்று தனது கட்டிடத்திற்கான ஆவணங்களை வைத்திருந்தார்.  அப்போது, எம்.எல்.ஏ.விடம் ஒரு நிமிடம் சார் என்று கூறுகிறார். ஆனால், எம்.எல்.ஏ. லிம்ப்வலி ருத்மேரி கையில் இருந்த ஆவணங்களை பிடுங்கினார். மேலும், அந்த பெண்ணுடன் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த காவல்துறையினரை அழைத்து ருத்மேரியை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க : தடுப்பூசியால்தான் இறந்தார்.. ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை மனு! பில்கேட்ஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்!

இந்த சம்பவம் தொடர்பாக, ருத்சகமேரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதன்படி,  எம்.எல்.ஏ. லிம்ப்வலி போலீசாரிடம் என்னை சிறையில் அடைக்குமாறு அறிவுறுத்தினார் என்றும் அவர் என்னிடம் உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா? மரியாதை தெரியாதா? என்றும் கூறியதுடன் என்னை காவல்நிலையத்தில் அமர வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

Video : பொது இடத்தில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ..! குவியும் கண்டனங்கள்..!

பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. லிம்பவலியின் செயல்பாட்டிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டுராவ் மாநில மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க : SL vs AFG : ஆப்கானிஸ்தானை பழிதீர்க்குமா இலங்கை..? சூப்பர் 4 சுற்றில் இன்று முதல் போட்டி...!

மேலும் படிக்க : PM YASASVI Scheme 2022: பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget