மேலும் அறிய

ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. உலகிலேயே 4-வது நாடாக இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.

விண்வெளியில் செய்கைக்கோள்கள் அல்லது விண்கலன்களை இணைக்கும் வல்லமையை, இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் பெற்றிருந்தன. தற்போது, நான்காவது நாடாக இந்தியா அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இஸ்ரோ செய்த சாதனை குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் Spadex Docking திட்டம்

விண்வெளியில் தனித்தனியாக பறக்கும் இரண்டு வாகனங்கள் அல்லது செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியே டாக்கிங் எனப்படும். இந்த டாக்கிங் பணி என்பது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான ஒரு பணியாகும். இத்தகைய பணியை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் செய்துள்ளன. அந்த வரிசையில் இணைவதற்காக, இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய திட்டம்தான் Spadex Docking Mission. அதன்படி, 2024 டிசம்பர் 30ம் தேதி, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம், SDX01(Chaser), SDX02(Target) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

வெற்றிகரமாக டாக்கிங் செய்த இஸ்ரோ

இந்த டாக்கிங் பணி ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடைபெற இருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் அந்த பணி நிறுத்தப்பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களும் 3 மீட்டர் இடைவெளியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் பின்னோக்கி பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டன. இந்த நிலையில், இன்று(16.01.24) டாக்கிங் பணியை வெற்றிகரமாக இஸ்ரோ முடித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2 செய்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாகவும், இது ஒரு வரலாற்று தருணம் எனவும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது. மேலும், அவற்றை மீண்டும் தனித்தனியாக பிரிக்கும் பணி சில நாட்களில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

செயற்கைக்கோள்களின் இணைப்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும், வரும் ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளி பயண லட்சியங்களுக்கு இது ஒரு முக்கியமான படி என்றும் அவர் கூறியுள்ளார்.

ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget