மேலும் அறிய

11 AM Headlines: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்! கைதாகிறாரா மகாவிஷ்ணு? முக்கியச் செய்திகளின் ரவுண்ட் அப்

தமிழ்நாடு உள்பட காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு – குவிந்த பக்தர்கள்
  • பாட்டுப்பாடி சைக்கிள் ஓட்டவும், ஜிம்மிற்கு போகவும்தான் முதலமைச்சர் வெளிநாட்டிற்குச் சென்றாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
  • அ.தி.மு.க. தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
  • சர்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்ய போலீஸ் திட்டம் என தகவல்
  • ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை வருகிறார் பேச்சாளர் மகாவிஷ்ணு – அமைச்சரிடம் நேரில் விளக்கம் தருவதாக பேட்டி
  • தொடர் விடுமுறை காரணமாக சென்னை – திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
  • கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமனின் நண்பர் கருணாகரன் கைது
  • தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர் அதிகரிப்பு
  • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதற்றமான இடங்களில் வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
  • சென்னையில் ஆபரணத் தங்கம் ரூபாய் 320 சவரனுக்கு குறைந்தது; ஒரு சவரன் தங்கம் ரூபாய் 53 ஆயிரத்து 440க்கு விற்பனை
  • ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டி
  • காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு விவசாயிகள் அணி செயல்தைலைவராக பொறுப்பு
  • உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம்
  • தமிழ்நாட்டில் ராம்சர் தளங்கள் அனுமதி பெற்ற 18 நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கத் தடை
  • சென்னையில் 1519 விநாயகர் சிலைகளை அமைக்க காவல்துறை அனுமதி
  • மகாவிஷ்ணு பேசிய விவகாரம்; தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Tata Punch Facelift EMI: லோன்ல கார் வாங்குற ஐடியா இருக்கா.? வெறும் ரூ.7,672 EMI-ல டாடா பஞ்ச் Facelift வாங்கலாம்; முழு விவரம்
லோன்ல கார் வாங்குற ஐடியா இருக்கா.? வெறும் ரூ.7,672 EMI-ல டாடா பஞ்ச் Facelift வாங்கலாம்; முழு விவரம்
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Kia Carens Clavis HTE EX: கேரன்ஸ் கிளாவிஸ்ஸின் புதிய வேரியண்ட்டை களமிறக்கிய கியா; சன்ரூஃபோட இவ்ளோதான் விலையா.?
கேரன்ஸ் கிளாவிஸ்ஸின் புதிய வேரியண்ட்டை களமிறக்கிய கியா; சன்ரூஃபோட இவ்ளோதான் விலையா.?
Embed widget