மேலும் அறிய

Headlines Today: உள்ளூர் முதல்.. உலகம் வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • 9.டி.எம்.சி நீரை கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளது. இதே நிலை நீடித்தால் குறுவை கூட தட்டாது - தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 
  • போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் அப்பாவி சிறுவன் உயிரிழப்பு - 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
  • சென்னை - திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. ரூ. 3 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு? 
  • கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் பகுதியில் கனமழை பெய்யும்  - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • தொடர் கனமழை காரணமாக நீலகிரியில்  உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் என 4 தாலுக்காவிற்கு பள்ளிகள் விடுமுறை 
  • தென்காசி மாவட்ட குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் -  சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை 
  • ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை துவங்க அனுமதி வேண்டி ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்
  • கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகத் தொடங்கியுள்ளது. 
  •  

இந்தியா: 

  • பயனாளர்காளின் டிஜிட்டல் தரவுகளை காப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் -  நாடுளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல்
  • கேரள மாநில இடுக்கியில் தொடர் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை - பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்குமா என டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு 
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் - உரிமைகோரி தேர்தல் ஆணையத்திடம் மனு - சரத் பவார்
  • வந்தே பாரத் கட்டணத்தை 10 சதவீதம் வரை குறைக்க ரயில்வே திட்டம்? 
  • கனமழை காரணமாக புதுச்சேரிக்குட்பட்ட பிராந்தியமான மாஹேவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
  • நில அபகரிப்பு வழக்கில் பதிவுத்துறை மற்றும் நீர்வளத்துறை இயக்குநருக்கு காவல்துறை வலை வீச்சு

உலகம்

  • தென் ஆப்ரிக்காவில்  குடியிருப்பு பகுதியில் விஷவாயு கசிந்து 24 பேர் உயிரிழப்பு 
  • மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 
  • அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் போதைப்பொருளான கோகைன் கண்டுபிடிப்பு
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு நிரந்தர இடம் அளிக்க பிரிட்டன் வலியிறுத்தல் 

விளையாட்டு 

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான் டி20 போட்டிக்கு இந்திய அணி அறிவிப்பு
  • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி இன்று தொடங்குகிறது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!

Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?

ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்

Embed widget