மேலும் அறிய

Today Headlines: எல்லா நியூஸையும் தெரிஞ்சுகோங்க..! உங்களுக்கான இன்றைய 7 மணி தலைப்பு செய்திகள்..!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை விண்ணப்பம் : வீடு வீடாக சென்று டோக்கன்கள் இன்று முதல் விநியோகம்
  • மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் விநியோகிப்பதால் ரேஷன் கடைகளின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்காது - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
  • டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு - நிர்வாகம் அறிவிப்பு
  • மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை; மோடிக்கு, இ.டிக்கும் பயப்பட மாட்டேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
  • மாவட்ட பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக 3 ஐஏஎஸ் நியமனம்: தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவிப்பு
  • இந்தியா வெல்லும், அதை 2024 சொல்லும் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 
  • சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா டிக்கெட்டுகளின் விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தராதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
  • டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா: 

  • நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 31 மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட இருப்பதாக தகவல்
  • மத்திய அரசின் சட்டப்படி ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படும் என மத்திய அரசு வாதம்
  • அதானி குழுமத்தின் 31வது ஆண்டு நடந்த வருடாந்திர கூட்டத்தின் போது ஹிண்டன்பர்க் அறிக்கையின் பொய் தன்மை குறித்து மீண்டும் ஒரு முறை சாடியுள்ளார் கவுதம் அதானி
  • பகுஜன் சமாஜ் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
  • வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்கள் கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.. மீனவர்கள் பிர்ச்சனைக்கு தீர்வு எட்டப்படுமா?

உலகம்: 

  • அல்ஜீரியாவில் பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
  • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • வடகொரியாவுக்கு ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
  • பிரிக்ஸ் நாடுகளில் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு 
  • வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

விளையாட்டு: 

  • ஏசிசி ஆடவர் ஆசியக் கோப்பை 2023 தொடரின் 12வது போட்டியில் இந்தியா ஏ அணி, பாகிஸ்தான் ஏ அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
  • இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
  • ஆஷஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.
  • டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களை எடுத்து இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை படைத்துள்ளார்.  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget