மேலும் அறிய

Morning Headlines today : இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்... உக்ரைன் போர் பதற்றம்.. இந்தியா வெற்றி...இன்னும் பல!

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..

தமிழ்நாடு:

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய 19 பேர் திமுகவில் நீக்கம். அதிமுகவில் 18 பேர் நீக்கம் 
  • ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்த டெபாசிட் செய்த ரூ.68 கொடியை திரும்ப பெற தமிழ்நாடு அரசு மனு 
  • தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில்  அர்ச்சகர்களாக வாரிசுகளை நியமிப்பதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை : உயர்நீதிமன்றம் கருத்து 
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
  • திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியா:

  • ஒருவர் கூட பசியால் வாடகூடது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி
  • 4 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு 
  • டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருந்து வரும் நிலையில், அங்கு தற்போது காற்றின் தரக்குறியீடு 235 ஆக பதிவாகியுள்ளது. 
  • ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு 
  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30, 615 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

உலகம்:

  • பிரேசிலில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு 
  • ஆப்ரிக்க  நாடான அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 உதவித்தொகை- அதிபர் அல்டெல்மத்ஜித் அறிவிப்பு 
  • அமெரிக்கா- ரஷ்யா என இருநாடுகளின் படைகளும் உக்ரைனுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி- யுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. 
  • 13 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனை தாக்கிய ‘லஸ்ஸா’ காய்ச்சல்
  • அமெரிக்க பில்லினர் ஜேரட் ஐசக்மேன் அறிவித்த விண்வெளிப் பயணத்தில் கேரளாவைச் சேர்ந்த இன்ஜினியர் அன்னா மேனன் இடம்

விளையாட்டு:

  • கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!

Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி

Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

Embed widget