மேலும் அறிய

Headlines Today : 729 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்... 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு... இன்னும் பல முக்கிய செய்திகள்..

Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை பழக்கத்தில் யாரும் ஈடுபட மாட்டார்கள் : முதலமைச்சர் முக ஸ்டாலின்
  • 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் : தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்புகாக குவிப்பு
  • மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு : வேலுமணி மீது கடும் நடவடிக்கை கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு - தொடர்ந்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
  • காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
  • அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு அங்கீகாரம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
  • ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள்  திருந்த வேண்டும் என்று  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
  • வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் 3 நாள்களுக்கு  மிதமான மழைக்கு வாய்ப்பு
  • மின்சார திருத்த சட்ட மசோதாவால் இலவசம் மின்சார திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தியா : 

  • இலவசங்களை கொடுக்காதீர்கள் என அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
  • காஷ்மீர் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் ; மதுரை ராணுவ வீரர் உள்பட 4 பேர் வீர மரணம் 
  • நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர்
  • மக்கள் நலப் பணியாளர்களுக்க் 2 வார அவகாசம் ; விரும்பினால் பணியில் சேர்ந்து கொள்ளுங்கள் - உச்சநீதிமன்றம் அனுமதி
  • யமுனா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு, 40 பேர் மாயம்
  • ரக்‌ஷா பந்தன்: ட்விட்டரில் அன்பைப் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

உலகம் : 

  • 2025ம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தின் மொத்த ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் பாதியளவு, மடிக்கும் வகையிலான போன்களாக மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டம்
  • பிரிட்டனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ள அந்நாட்டு அரசு உத்தரவு
  • தைவான் மீது சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிகிறது, அதனை அனுமதிக்க முடியாது - அமெரிக்கா 
  • கொரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

விளையாட்டு : 

  • ஆஸ்திரேலியாவின் ஆண்கள் கிரிக்கெட் அணியினர் இலங்கையின் சமீபத்திய சுற்றுப்பயணத்திலிருந்து கிடைத்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
  • காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் நாட்டின் இரண்டு குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போனதாக தகவல் பரவி வருகிறது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடருக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget