மேலும் அறிய

இந்து மதத்திற்கு மாறிய முன்னாள் வக்பு வாரிய தலைவர் - இந்து மதத்திற்கு பாடுபடுவேன் என உறுதி!

முஸ்லிம்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் செல்வதில்லை. இந்துக்களை தோற்கடிப்பதற்காக மட்டுமே அவர்கள் வாக்களிக்கின்றனர்.

உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி இஸ்லாத்தை கைவிட்டு இந்து மதத்திற்கு மாறினார். இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

நேற்று காஷியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் கிரி மகாராஜ் முன்னிலையில் மதமாற்ற விழா நடைபெற்றது. Omicron Cases Tally | மஹாராஷ்ட்ராவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி.. நாட்டில் 21-ஆக உயர்ந்தது ஒமிக்ரான் எண்ணிக்கை

இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய போது சடங்கின் ஒரு பகுதியாக தஸ்னா தேவி கோயிலில் நிறுவப்பட்ட சிவலிங்கத்திற்கு ரிஸ்வி பால் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து மதத்திற்கு மாறிய முன்னாள் வக்பு வாரிய தலைவர் - இந்து மதத்திற்கு பாடுபடுவேன் என உறுதி!

மதம் மாறியது குறித்து வசீம் ரிஸ்வி கூறுகையில், "எனது புதிய பெயரான ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு மக்கள் பழகுவதற்கு நேரம் எடுக்கும், ஆனால் காலப்போக்கில் அது நடக்கும். சனாதன தர்மம் உலகின் தூய்மையான மதம். 1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது இன்றுதான். டிசம்பர் 6ஆம் தேதியை இந்து மதத்துக்கு மாறத் தேர்ந்தெடுத்தேன். இன்று முதல் நான் இந்து மதத்திற்காக பாடுபடுவேன். முஸ்லிம்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் செல்வதில்லை. இந்துக்களை தோற்கடிப்பதற்காக மட்டுமே அவர்கள் வாக்களிக்கின்றனர்” என்று கூறினார். Watch Video: இந்தியா - நியூசி டெஸ்ட்: ரசிகர்கள் பாட்டுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடிய கேப்டன் கோலி!

கடந்த மாதம் இவர் வெளியிட்ட ‘முகமது’ என்ற புத்தகத்தின் அட்டைப்பக்கத்தில் ஆபாசமான முறையில் பெண் நிற்பது போன்ற படம் இருந்தது. இது, உத்தரபிரதேசத்தில் உள்ள பல மதகுருக்களை கோபப்படுத்தியது. முஹம்மது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக மதகுருமார்கள் ரிஸ்வி மீது குற்றம் சாட்டினர். அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB) உள்ளிட்ட சில மத அமைப்புகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா? இதை கவனியுங்கள்.. ஜனவரி 1 முதல் கட்டண உயர்கிறது!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget