மேலும் அறிய
Advertisement
News Wrap : இந்தியாவில் நுழைந்த ஓமிக்ரான்.. நாளை இந்தியா நியூஸி டெஸ்ட்.. முக்கியச் செய்திகளின் தொகுப்பு
இன்று 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- இந்தியாவில் இருவருக்கு ஓமிக்ரான் உறுதியானாதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
- ஓமிக்ரான் வைரசுக்கு எதிரான செயல்பாட்டில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
- தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்
- தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம்
- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வரும் 7-ந் தேதி தேர்தல்
- டிசம்பர் 13-ந் தேதி முதல் அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்
- அ.தி.மு.க. மீது சசிகலா விமர்சனம்
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை
இந்தியா :
- இந்தியாவில் இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு
- ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள இருவரும் தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடக வந்தவர்கள் என்று கண்டுபிடிப்பு
- பெங்களூரல் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர அறிகுறிகள் இல்லை
- ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையிலும், மற்றொருவர் வீட்டுத் தனிமையிலும் இருப்பதாக தகவல்
- ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை : விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – ஐ.சி.எம்.ஆர்.
- இந்தியாவில் ஓமிக்ரான் வைரசை ஆய்வு செய்ய 37 பகுப்பாய்வகங்கள்
- மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
உலகம்:
- உலகம் முழுவதும் தற்போது வரை 29 நாடுகளில் 373 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி
- அமெரிக்காவிலும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அரசு
- ஓமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
விளையாட்டு :
- இந்தியா- நியூசிலாந்து மோதும் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் நாளை மும்பையில் தொடக்கம்
- நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி மீண்டும் அணியில் இணைகிறார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion