மேலும் அறிய

E Post Office Flag: தபால் நிலையங்களில் இனி தேசியக் கொடியை பெறாலாம்.. இதெல்லாம் வழிமுறைகள்..

E Post Office Flag: தபால் நிலையங்களில் தேசியக் கொடியை விற்பனை செய்ய தபால் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் தேசிய கொடியை ஆர்டர் செய்து பெற்றுக்கொல்ளலாம்.

E Post Office Flag: தபால் நிலையங்களில் தேசியக் கொடியை விற்பனை செய்ய தபால் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் தேசிய கொடியை ஆர்டர் செய்து பெற்றுக்கொல்ளலாம்.  

நாட்டின் 75-வது சுதந்திரம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நாடு முழுவதும் மிகவும் கோலாகளமாக கொண்டாட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு அமைச்சகமும்  துறை சார்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன.  ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் கீழ் இந்த  ஆன்லைன் தேசியக் கொடி விற்பனையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால் துறை. இந்த வரிசையில் இந்திய தபால் துறை, பவளவிழா சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், தங்களது துறை சார்ந்து, பொதுமக்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில், தபால் நிலையங்களில் தேசியக் கொடியை விற்பனை செய்யவுள்ளது. ஆன்லைன் மூலம் தேசியக் கொடியினை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.  இன்று முதல் தேசியக் கொடிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இ-போஸ்ட் ஆபீஸ் போர்ட்டல் மூலம் ஆன்லைனில் தேசியக் கொடிகளை ஆர்டர் செய்து பெறலாம்.  தேசியக் கொடிகளை ஆன்லைனில் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள்: 

1. இ-போஸ்ட் ஆபீஸ் போர்ட்டலில் ஏற்கனவே போஸ்ட் கார்டுகள், தபால் தலைகள், காங்கயல் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் தேசியக் கொடியும் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2. ஒரு நபருக்கு அதிகபட்சம்  ஐந்து கொடிகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3. ஆர்டர் செய்த பிறகு ஆர்டரை கேன்சல் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4.  ஒரு தேசியக் கொடி 20 இன்சுகளுக்கு 30 இன்சுகள் என்ற அளவில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு தேசியக் கொடி ரூபாய் 25-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கொடியை வாங்க ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5. இபோஸ்ட் ஆபீஸ் போர்ட்டலில் தேசியக் கொடியை ஐகானாக காட்டும் இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர், Sansad Marg HO இருக்கும், அங்கு கட்டணத்தினை செலுத்த வேண்டும். 

6. அதன் பின்னர் ஆர்டர் செய்தவரின் முகவரிக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து தேசியக் கொடியை ஆர்டர் செய்தவருக்கு  தபால் துறை டெலிவரி செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget