மேலும் அறிய

Diwali 2022: தீபாவளி பண்டிகை: 109 ரயில்களை ரத்து செய்த ஐஆர்சிடிசி! முழு விவரம்...

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழலில் , இந்திய இரயில்வே  சில ரயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள சூழலில் இந்திய இரயில்வே  இன்று (அக்டோபர் 22 ) 87 ரயில்களை முழுமையாகவும், 22 ரயில்களை பகுதியளவிலும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் புனே, பதன்கோட், சதாரா மற்றும் நாக்பூர் போன்ற பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வங்கிக் கணக்குகளில் முன்பதிவிற்கு செலுத்திய பணம் திருப்பி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Diwali 2022: தீபாவளி பண்டிகை: 109 ரயில்களை ரத்து செய்த ஐஆர்சிடிசி! முழு விவரம்...
ரத்து செய்யப்பட்ட  இரயில் எண்கள் பின்வருமாறு:

01203 , 01324 , 01535 , 01536 , 01537 , 01538 , 01539 , 01540 , 01605 , 01606 , 01607 , 01608 , 01609 , 01610 , 01885 , 01886 , 03086 , 03087 , 03094 , 03591 , 03592 , 04551 , 04552 , 04601 , 04602 , 04647 , 04648 , 04685 , 04686 , 04699 , 04700 , 05334 , 05366 , 05518 , 06802 , 06803 , 06980 , 08504 , 08665 , 08666 , 09108 , 09109 , 09110 , 09113 , 09484 , 10101 , 10102 , 13309 , 13310 , 13343 , 13344 , 14203 , 14204 , 14213 , 14214 , 20948 , 20949 , 31411 , 31414 , 31423 , 31432 , 31711 , 31712 , 36033 , 36034 , 36823 , 36825 , 36838 , 36840 , 37305 , 37306 , 37307 , 37308 , 37319 , 37327 , 37330 , 37338 , 37343 , 37348 , 37411 , 37412 , 37415 , 37416 , 37731 , 37732 , 37825 , 37836 


ரத்து செய்யப்பட்ட இரயில் விவரங்களை எவ்வாறு அறிந்துக்கொள்வது எப்படி :

  • www.indianrail.gov.in/mntes என்னும் இணையதள முகவரிக்கு சென்று , அதில் பயண தேதியை குறிப்பிட்டுக்கொள்ளுங்கள் .
  • திறக்கும் பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள  Exceptional Trains  என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள்
  • தற்போது ரத்து செய்யப்பட்ட இரயில் வசதி அதாவது Cancelled Trains என்னும்  வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, ​​நேரம், வழித்தடங்கள் மற்றும் பிற விவரங்களுடன் ரயில்களின் முழுப் பட்டியலைப் பார்க்க, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ (Fully or Partially option) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், ரயில்களின் அட்டவணைகள் மற்றும் வருகை மற்றும் புறப்படும் நேரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகம்  இருந்தால் பயணிகள் NTES மொபைல் செயலி மூலம் கேட்டுக்கொள்ளும் வசதி இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget