மேலும் அறிய

Covid 19 India's second wave : கொரோனா இரண்டு அலையிலும் இறப்பு விகிதத்தில் மாறுபாடி இல்லை- ஐசிஎம்ஆர்

Covid 19 India's second wave : முந்தைய அலையுடன் ஒப்பிடும் பொது தற்போது வென்டிலேட்டர்களின் தேவை 10% குறைந்துள்ளது

இந்தியாவில் கோவிட் -19  உயிரிழப்புகளைப் பொறுத்த வரையில்  கடந்தாண்டு பாதிப்புகளை விட, 2021 மார்ச் மாதம் தொடங்கிய  இரண்டாவது அலையில் குறைந்து காணப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா  திங்களன்று தெரிவித்தார்.  

2020, செப்டம்பர்-நவம்பர் மற்றும்  2021மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு இடையே நாட்டில் உள்ள 40 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 9,485 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஐசிஎம்ஆர்-ன் கோவிட்- 19 தடுப்பு மருந்து மற்றும் மருத்துவ பரிசோதனைப் பதிவு ஆராய்ந்தது.   

இந்த தரவுகளை மையமாக வைத்து  ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டாக்டர் பல்ராம் பார்கவா, "முதல் பாதிப்பு  அலையை ஒப்பிடும்போது கொரோனா இரண்டாவது அலையில் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை அதிகமாக உள்ளது. அதே சமயம்,    வென்டிலேட்டர்களின் தேவை தற்போது குறைந்து காணப்படுகிறது" என்று தெரிவித்தார். 

Covid 19 India's second wave : கொரோனா இரண்டு அலையிலும் இறப்பு விகிதத்தில் மாறுபாடி இல்லை- ஐசிஎம்ஆர்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா

 

 

 

"தீவிர பாதிப்புள்ள கொவிட் நோயாளிகளுக்கான  சிகிச்சையில்  ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமானது. தற்போது ஆக்ஸிஜனின் தேவை 54.5% ஆக உள்ளது. முந்தைய அலையில் இதன் தேவை 41.1% ஆக உள்ளது. இதற்கு மாறாக, வென்டிலேட்டர்களின் தேவை தற்போது குறைந்து காணப்படுகிறது. முந்தைய அலையுடன் ஒப்பிடும் பொது தற்போது வென்டிலேட்டர்களின் தேவை 10% குறைந்துள்ளது" என சுட்டிக் காட்டினார்.  

புதிய வகை கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து மதிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார். சரியான  கோவிட் நடத்தை விதிமுறைகளை மக்கள் பின்பற்றாத காரணத்தினால் தான்  பாதிப்புகளின் எண்ணிக்கை திடிரென்று அதிகரித்ததாகவும்கூறினார்.

 

 

2020-21 ஆண்டுகளுக்கு இடையே சார்ஸ் கோவி- 2 வைரஸ் அலைகளில் காணப்படும் மாற்றங்கள் குறித்த விளக்கவுரையை  ஐசிஎம்ஆர்- ன் National Covid-19 Registry வெளியிட்டது. 

  1. இரண்டு அலைகளிலும், கிட்டத்தட்ட 70 விழுக்காடு பாதிப்புகள்    40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது. 
  2.  இரண்டாவது அலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அநேக  நோயாளிகளிடம் மூச்சுத்திணறல் பாதிப்பு காணப்படுகிறது. 
  3. இரண்டாவது அலையில்,  0-19 மற்றும் 19-24 வ்யதுக்கு உட்பட்டோர் முந்தைய அலையை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகமான பாதிக்கப்பட்டுள்ளனர். 
  4. இரண்டவாது அலையில் மருத்துவ ஆக்சிஜனின் தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 
  5. இரண்டு அலைகளிலும் கொரோனா இறப்பு விகிதங்கள் சம அளவு  அடிப்படையில் உள்ளது. 

என்று அந்த விளக்கவுரையில் தெரிவிக்கப்பட்டது.   

Covid 19 India's second wave : கொரோனா இரண்டு அலையிலும் இறப்பு விகிதத்தில் மாறுபாடி இல்லை- ஐசிஎம்ஆர்

 

முன்னதாக, கோவிட்-19 சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளின் ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தொழில்துறை சார்ந்த 9 பணிகளுக்கு மட்டம் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்திய ரயில்வே முழு அளவில் துவங்கியுள்ளது. 3320 மி.மீ உயரமுள்ள டேங்கர் லாரிகளை, 1290 மி.மீ உயரமுள்ள தட்டையான சரக்கு ரயில் பெட்டிகள்  மூலம் கொண்டு செல்வது சாத்தியம் என ரயில்வே துறை முன்னதாக தெரிவித்தது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
Embed widget