Breaking LIVE : அதிமுகவில் இருந்து விலகும் கோவை செல்வராஜ்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
ஆபரேஷன் மறுவாழ்வு திட்டம்-726 பிச்சைக்காரர்கள் மீட்பு
தமிழ்நாட்டில் ஆபரேஷன் மறுவாழ்வு திட்டம் மூலம் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகும் கோவை செல்வராஜ்
அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.
விமர்சையாக நடந்து வரும் தீபத் திருவிழா
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளையொட்டி பக்தர்களின் திரளான கூட்டம் காணப்படுகிறது
தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
பொன்னியம்மன் மேட்டில் 12 சிறார்கள் மீட்பு தொடர்பாக தமிழக தலைமைச்செயலருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர், பீகார் தலைமை செயலருக்கும் நோட்டீஸ்.
இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம் 1,500 - முதல்வர் அறிவிப்பு
இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1,000த்தில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

