Breaking News Live: 7 பேர் விடுதலைக்கான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - தமிழக அரசு
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE

Background
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
7 பேர் விடுதலைக்கான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - தமிழக அரசு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சசிகலாவிடம் நான்கு மணிநேர விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடைப்பெற்றது
குஜராத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
கனரக வாகன தொழிற்சாலையை பார்வையிட்டு ஜே.சி.பி வாகனத்தை இயக்கி பார்த்த பிரட்டன் பிரதமர்
சென்செக்ஸ் 874 புள்ளிகள் உயர்வு
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 256 புள்ளிகள் உயர்ந்து 17,393 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
IPL : சென்னை அணியிலிருந்து ஆடம் மில்னே விலகல்
சென்னை வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. ஆடம் மில்னேவிற்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

