மேலும் அறிய

“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!

தற்போதைய தலைமை நீதிபதியின் பதவி காலம் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடையவுள்ள நிலையில், இந்த பரிந்துரையை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட். மத்திய அரசுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த பரிந்துரையை குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய தலைமை நீதிபதியின் பதவி காலம் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடையவுள்ள நிலையில், இந்த பரிந்துரையை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

சஞ்சீவ் கண்ணா

1960 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்த நீதிபதி கன்னா, 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, தீஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார். டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக பணியாற்றியவர். அரசியலமைப்புச் சட்டம், நேரடி வரி விதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், நிறுவனச் சட்டம், நிலச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம்  என பல்வேறு துறைகளில் பயிற்சி எடுத்துள்ளார். 

நீதிபதி கண்ணா 2005 இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டார் மற்றும் 2006 இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக டெல்லி சர்வதேச நடுவர் மையம் உள்ளிட்டவைகளிலும் இடம்பெற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். 
 
ஜனவரி 18, 2019 அன்று, நீதிபதி கண்ணா நீதிபதி கண்ணா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, அவர் 17 ஜூன் 2023 முதல் 25 டிசம்பர் 2023 வரை உச்ச நீதிமன்ற சட்ட சேவைக் குழுவின் தலைவராக பதவி வகித்துள்ளார். அவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும்,  போபாலில் உள்ள National Judicial Academy-ன் ஆளும் ஆலோசகரின் உறுப்பினராகவும் உள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ

IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?

முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை - இபிஎஸ்

Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?

52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!

இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!

Embed widget