மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE, Aug 1: ஸ்வப்னில் குசேலுக்கு ₹1 கோடி பரிசுத் தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
Breaking News LIVE, Aug 1: பாரிஸ் ஒலிம்பிக் உட்பட உலகின் முக்கிய செய்திகளின் அப்டேட்களை, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
LIVE
Key Events
Background
- 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது
- டெல்லி விரைந்த அண்ணாமலை - இனி செத்தாலும் விமான நிலையத்தில் பேசமாட்டேன் என பேட்டி
- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்வு - வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
- நீலகிரி மாவடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல் - தொடர் கனமழை காரணமாக எச்சரிக்கை
- புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ அமைச்சரிடம் இருந்து முக்கிய துறைகளை பறித்த முதல்வர் ரங்கசாமி: அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அதிரடி
- கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகர்ப்பு - ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இன்று நேரில் வருகை
- வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்
- 32 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு - ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் விசாணை
- உத்தரகாண்ட்: கனமழையால் வீடு இடிந்து 3 பேர் பலி; 6 பேர் காயம்
- டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
- இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் என ஈரான் தலைவர் உத்தரவு - ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்த பரிசீலனை
- வயநாடு நிலச்சரிவு - பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய புதின்
- பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிரனாய் முன்னேற்றம்
- டி.என்.பி.எல். நாக் அவுட் சுற்று - சேப்பாக் கில்லீஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
21:58 PM (IST) • 01 Aug 2024
ஸ்வப்னில் குசேலுக்கு ₹1 கோடி பரிசுத் தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசேலுக்கு ₹1 கோடி பரிசுத் தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
21:04 PM (IST) • 01 Aug 2024
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ராகுல், பிரியங்கா!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, பிரியங்கா!
20:46 PM (IST) • 01 Aug 2024
Chennai Mayor Priya : சென்னை தரமணியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா
சென்னை தரமணியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா!
பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியைகளின் அணுகுமுறை, சத்துணவின் சுவை குறித்து மாணவர்களிடம் கருத்துகள் கேட்டறிந்தார்!
20:12 PM (IST) • 01 Aug 2024
பெற்றவராக வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
“இந்த கல்லூரிக்கு முதலமைச்சராக வரவில்லை, இங்கு படித்த மாணவரின் பெற்றோராக வந்திருக்கிறேன்..” - சென்னை லயோலா கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20:02 PM (IST) • 01 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - லக்ஷய சென் காலிறுதிக்கு தகுதி!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - லக்ஷய சென் காலிறுதிக்கு தகுதி!
Load More
Tags :
Breaking News Latest News Live Latest News Update #tamilnadu Wayanad News Wayanad Death Wayanad Landslideஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion