மேலும் அறிய

Breaking Tamil LIVE: பாலில் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது : WHO

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking Tamil LIVE: பாலில் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது : WHO

Background

எப்போதும் வரும் என்ற எதிர்பார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியாவில் முதற்கட்டமாக மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 70 சதவீதத்திற்கு அதிகமாக வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று பதிவான வாக்குகளில் ஓட்டு மெஷின்கள் இன்று பாதுகாப்பாக லாக்கர் ரூம்களில் வைக்கப்பட்டு வருகிறது. 

இதுபோக, தருமபுரி அருகே மலை கிராம மக்களை டிராக்டர் மூலம் அழைத்துச் சென்று வாக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம்-வாக்குப்பதிவு முடிந்து இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை டிராக்டரில் எடுத்து வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள்.

நேற்று தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடித்த  நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7மணி வரை 72.09%  வாக்குபதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள். 

அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.76% மற்றும் தருமபுரி 74.44% மற்றும் குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35%
பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக  தென் சென்னை67.85% வாக்குகள் பதிவாகி உள்ளது.கடந்த முறையை விட இப்போது அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டு இருந்தார். 

விளையாட்டு செய்திகளில் சென்னை சூப்பர்கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அருண் ஜெட்லி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. 

21:11 PM (IST)  •  20 Apr 2024

Kunwar Sarvesh Kumar : மொரதாபாத் பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் காலமானார்

மொரதாபாத் மக்களவை தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் காலமானார்

20:39 PM (IST)  •  20 Apr 2024

Mamata Banerjee On Doordarshan : நாடு முழுக்க தேர்தல் நடக்கும்போது தூர்தர்ஷன் லோகோவை காவிமயமாக்குவதா? : மம்தா பானர்ஜி கண்டனம்

20:20 PM (IST)  •  20 Apr 2024

Breaking Tamil LIVE: பாலில் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது : WHO

Breaking Tamil LIVE: பாலில் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது : WHO

19:46 PM (IST)  •  20 Apr 2024

Indian Election Commission TN Vote percentage : தமிழகத்தில் வாக்குப்பதிவு 69.46%.. இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் 

19:41 PM (IST)  •  20 Apr 2024

அசாம் நாகோனில் நடனமாடி பரப்புரை செய்த அசாம் அமைச்சர் பிஜுஷ் ஹசாரிகா

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்

New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை

ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க

Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?

New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget