மேலும் அறிய

Breaking Tamil LIVE:உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் சோதனை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking Tamil LIVE:உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் சோதனை

Background

  • மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. இன்னும் 5 நாட்களில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியாகிறது. பாஜகவின் வாக்குறுதிகள் இம்முறை என்னவாக இருக்கும் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏற்கனவே பாஜக தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. 
  • ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றது. இப்படியான நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பரப்புரையில் ஈடுபட்ட போது கூட்டத்தில் இருந்து அவர் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெகன் மோகன் நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

  • ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதுகின்றது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துள்ளது. 

  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் மோடி அரசு ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது. சாதாரண மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 
18:19 PM (IST)  •  14 Apr 2024

உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் சோதனை

மக்களவைத் தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

13:37 PM (IST)  •  14 Apr 2024

Amarnath Yatra : 2024-ஆம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை, ஜூன் 29 தொடங்கி 19-ஆம் தேதி ஆகஸ்ட்டில் முடியும்

13:10 PM (IST)  •  14 Apr 2024

மோடியின் கேரண்டி 24 கேரட் தங்கமாக பார்க்கப்படுகிறது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

12:57 PM (IST)  •  14 Apr 2024

Owaisi Supports ADMK Alliance : மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓவைசி ஆதரவு

பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்ததால், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓவைசி ஆதரவு

10:52 AM (IST)  •  14 Apr 2024

Ambedkar Jayanthi : அண்ணல் அம்பேத்கர் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்: கமல்ஹாசன் பதிவு

Ambedkar Jayanthi : 

பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர். மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது. அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget